தமிழக மக்களவை தொகுதிகளும், சட்டமன்ற தொகுதிகளும் - 2019 !

1
இந்திய தேர்தல் ஆணையம் 17-வது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்புகளை அதிகாரப் பூர்வமாக வெளியிட் டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்த முள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 39 என்பதில் மாற்ற மில்லை. தனித் தொகுதிக ளாக இருந்த சில தொகுதிகள் பொதுத் தொகுதி யாகவும், பொதுத் தொகுதியாக இருந்த சில தொகுதிகள் தனித் தொகுதிக ளாகவும் மாற்றப்பட்டன.

மக்களவை தொகுதியில் அடங்கும் சட்டமன்ற தொகுதி களை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

தொகுதி மாவட்டம் மக்களவை தொகுதி சட்டமன்ற தொகுதி
1 . திருவள்ளூர் திருவள்ளூர் (தனி) கும்மிடிப்பூண்டி

பொன்னேரி (தனி)

திருவள்ளூர்

பூவிருந்தவல்லி (தனி)

ஆவடி மாதவரம்
2 . சென்னை, திருவள்ளூர் வட சென்னை திருவொற்றியூர்

டாக்டர் இராதாகிருஷ்ணன்-நகர்

பெரம்பூர்

கொளத்தூர்

திரு.வி.க.நகர் (தனி)

இராயபுரம்
3 . சென்னை, காஞ்சிபுரம் தென் சென்னை விருகம்பாக்கம்

சைதாப்பேட்டை

தியாகராய நகர்

வேளச்சேரி

மயிலாப்பூர்

சோழிங்கநல்லூர்
4 . சென்னை மத்திய சென்னை வில்லிவாக்கம்

எழும்பூர்

துறைமுகம்

சேப்பாக்கம்-

திருவல்லிக்கேணி

ஆயிரம் விளக்கு

அண்ணா நகர்
5 . காஞ்சிபுரம் திருபெரும்புதூர் மதுரவாயல்

அம்பத்தூர்

ஆலந்தூர்

பல்லாவரம்

தாம்பரம்

திருபெரும்புதூர் (தனி)
6 . காஞ்சிபுரம் காஞ்சிபுரம் (தனி)

செங்கல்பட்டு

திருப்போரூர்

மதுராந்தகம் (தனி)

காஞ்சிபுரம்

உத்திரமேரூர்

செய்யூர்
7 . வேலூர், திருவள்ளூர் அரக்கோணம் அரக்கோணம் (தனி)

திருத்தணி

சோழிங்கர் சோழிங்கர்

காட்பாடி

இராணிப்பேட்டை

ஆற்காடு
8 . வேலூர் வேலூர் வேலூர்

அணைக்கட்டு

குடியாத்தம் (தனி)

வாணியம்பாடி

ஆம்பூர்

கீழ்வைத்தினன் குப்பம் (தனி)
9 . கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை (தனி)

பர்கூர்

ஒசூர்

தளி

வேப்பனஹள்ளி
10 . தர்மபுரி, சேலம் தர்மபுரி தர்மபுரி

பாலக்கோடு

பெண்ணாகரம்

பாப்பிரெட்டிபட்டி

அரூர் (தனி)

மேட்டூர்
11 . திருவண்ணாமலை, வேலூர் திருவண்ணாமலை திருவண்ணாமலை

கீழ்பெண்ணாத்தூர்

செங்கம் (தனி)

கலசபாக்கம்

ஜோலார் பேட்டை

திருப்பத்தூர்
12 . திருவண்ணாமலை ஆரணி போளூர்

ஆரணி

செய்யார்

வந்தவாசி (தனி)

செஞ்சி

மயிலம்
13 . விழுப்புரம் விழுப்புரம் (தனி)

விழுப்புரம்

திண்டிவனம் (தனி)

விக்கிரவாண்டி

திருக்கோயிலூர்

உளுந்தூர்பேட்டை

வானூர் (தனி)
14 . விழுப்புரம், சேலம்

கள்ளக்குறிச்சி ரிசிவந்தியம்

சங்கராபுரம்

கள்ளக்குறிச்சி (தனி)

கெங்கவல்லி (தனி)

ஆத்தூர் (தனி)

ஏற்காடு (தனி)
15 . சேலம் சேலம் சேலம் (மேற்கு)

சேலம் (வடக்கு)

சேலம் (தெற்கு)

எடப்பாடி

வீரபாண்டி

ஓமலூர்
16 . நாமக்கல், சேலம்

நாமக்கல் நாமக்கல்

திருச்செங்கோடு

பரமத்தி-வேலூர்

சங்ககிரி

இராசிபுரம் (தனி)

சேந்தமங்கலம் (தனி)
17 . ஈரோடு, நாமக்கல், திருப்பூர்

ஈரோடு குமாரபாளையம்

மொடக்குறிச்சி

தாராபுரம் (தனி)

காங்கேயம்

ஈரோடு(கிழக்கு)

ஈரோடு(மேற்கு)
18 . திருப்பூர், ஈரோடு

திருப்பூர் திருப்பூர் (வடக்கு)

திருப்பூர் (தெற்கு)

பெருந்துறை

பவானி

அந்தியூர்

கோபிசெட்டிப்பாளையம்
19 . நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்

நீலகிரி (தனி)

பவானிசாகர் (தனி)

உதகமண்டலம்

குன்னூர்

கூடலூர் (தனி)

மேட்டுப்பாளையம்

அவினாசி (தனி)
20 . கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

பல்லடம்

சூலூர்

கவுண்டம்பாளையம்

சிங்காநல்லூர்

கோயம்புத்தூர்(வடக்கு)

கோயம்புத்தூர்(தெற்கு)
21 . கோயம்புத்தூர், திருப்பூர்

பொள்ளாச்சி பொள்ளாச்சி

கிணத்துக்கடவு

தொண்டாமுத்தூர்

வால்பாறை (தனி)

உடுமலைப்பேட்டை

மடத்துக்குளம்
22 . திண்டுக்கல் திண்டுக்கல் திண்டுக்கல்

பழநி

ஒட்டன்சத்திரம்

ஆத்தூர்

நிலக்கோட்டை (தனி)

நத்தம்
23 . தேனி, மதுரை

தேனி ஆண்டிபட்டி

பெரியகுளம் (தனி)

போடி

கம்பம்

உசிலம்பட்டி

சோழவந்தான் (தனி)
24 . கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி

கரூர் வேடசந்தூர்

அரவக்குறிச்சி

கிருஷ்ணராயபுரம் (தனி)

கரூர்

விராலிமலை

மணப்பாறை
25 . திருச்சி, புதுக்கோட்டை

திருச்சி திருச்சி(கிழக்கு)

திருச்சி(மேற்கு)

திருவரங்கம்

திருவெறும்பூர்

கந்தர்வக்கோட்டை (தனி)

புதுக்கோட்டை
26 . பெரம்பலூர், திருச்சி, கரூர்

பெரம்பலூர் குளித்தலை

லால்குடி

மணச்சநல்லூர்

முசிறி

துறையூர் (தனி)

பெரம்பலூர் (தனி)
27 . கடலூர், பெரம்பலுர்

கடலூர் திட்டக்குடி

விருதாச்சலம்

பண்ருட்டி

நெய்வேலி

குறிஞ்சிப்பாடி

கடலூர்
28 . கடலூர், அரியலூர்

சிதம்பரம் (தனி)

அரியலூர்

ஜெயங்கொண்டம்

புவனகிரி

சிதம்பரம்

காட்டுமன்னார்

கோயில் (தனி)

குன்னம்
29 . நாகப்பட்டினம், தஞ்சாவூர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை

சீர்காழி (தனி)

பூம்புகார்

திருவிடைமருதூர் (தனி)

பாபநாசம்

கும்பகோணம்
30 . நாகப்பட்டினம், திருவாரூர்

நாகப்பட்டினம் (தனி) திருத்துறைப்பூண்டி

(தனி)

நாகப்பட்டினம்

வேதாரண்யம்

திருவாரூர்

நன்னிலம்

கீழ்வேலூர் (தனி)
31 . தஞ்சாவூர், திருவாரூர்

தஞ்சாவூர் தஞ்சாவூர்

மன்னார்குடி

திருவையாறு

ஒரத்தநாடு

பட்டுக்கோட்டை

பேராவூரணி
32 . சிவகங்கை, புதுக்கோட்டை

சிவகங்கை சிவகங்கை

திருமயம்

ஆலங்குடி

காரைக்குடி

திருப்பத்தூர்

மானாமதுரை (தனி)
33 . மதுரை மதுரை மேலூர்

மதுரை(கிழக்கு)

மதுரை (மேற்கு)

மதுரை(வடக்கு)

மதுரை(தெற்கு)

மதுரை(மத்தி)
34 . விருதுநகர், மதுரை

விருதுநகர் திருப்பரங்குன்றம்

திருமங்கலம்

சாத்தூர்

சிவகாசி

அருப்புக்கோட்டை

விருதுநகர்
35 . இராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர்

இராமநாதபுரம் இராமநாதபுரம்

முதுகுளத்தூர்

அறந்தாங்கி

பரமகுடி (தனி)

திருச்சுழி

திருவாடனை
36 . தூத்துக்குடி தூத்துக்குடி தூத்துக்குடி

விளாத்திக்குளம்

திருச்செந்தூர்

ஒட்டப்பிடாரம்

கோவில்பட்டி

ஸ்ரீவைகுண்டம்

37 . திருநெல்வேலி, விருதுநகர்

தென்காசி(தனி)

தென்காசி

கடயநல்லூர்

இராஜபாளையம்

சங்கரன்கோயில் (தனி)

வாசுதேவநல்லூர் (தனி)

ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி)
38 . திருநெல்வேலி திருநெல்வேலி ஆலங்குளம்

திருநெல்வேலி

அம்பாசமுத்திரம்

பாளையம்கோட்டை

நாங்குநேரி

இராதாபுரம்
39 . கன்னியாகுமரி கன்னியாகுமரி கன்னியாகுமரி

நாகர்கோயில்

குளச்சல்

பத்மநாபபுரம்

கிள்ளியூர்

விளவங்கோடு
Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

Post a Comment