நாடாளுமன்ற உறுப்பினருக்கு பேருந்தில் காத்திருந்த அதிர்ச்சி ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

நாடாளுமன்ற உறுப்பினருக்கு பேருந்தில் காத்திருந்த அதிர்ச்சி !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
பிரித்தானிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு முகங்கொடுத் துள்ளதாக வெளியாகி யுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரு மான, தொழிலாளர் கட்சித் தலைவருமான நாஸ் ஷா ஏப்ரல் 1-ம் திகதி பேருந்தில் சென்றுள்ளார். 


இதன் போது அவரைப் பார்த்து ரசித்தபடி மர்மநபர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்டதாக கூறப்படு கிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நாஸ் ஷா உடனடியாக ஓட்டுநரிடம் கூறி யுள்ளார். எனினும் அதற்குள் குறித்த நபர் பேருந்தி லிருந்து இறங்கிச் சென்றுள்ள தாக கூறப்படு கின்றது. 

இது குறித்து மத்திய லண்டனி லுள்ள ஒயிட் ஹால் பொலிஸாரிடம் நாஸ் ஷா புகார் அளித்துள்ளார். இதனை யடுத்து ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close