கும்பகோணம் அடுத்த சோழபுரம் வாக்குசாவடியில் வாக்குவாதம் !

0
கும்பகோணம் சோழபுரத்தில் 6, 7, 8வது வார்டில் அமமுக - அதிமுக இடையே வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். கும்பகோணத் தில் சோழபுரத்தில் 6 7 8வது வார்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இருவரும் வாக்குவாதம்
கும்பகோணம் அடுத்த சோழபுரம் வாக்குசாவடியில் வாக்குவாதம்


கும்பகோணம் அடுத்த சோழபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகரச் செயலாளர் நிஜாம் மைதீன் ஆதரவாளர்கள் காலை ஓட்டு போடும் வாக்காளர் களிடம் பரிசு பெட்டகத்தில் வாக்குகளே போடுங்கள் என்று வாக்குச் சாவடிகளில் வாக்குகளை கேட்கக் கூடாது என்றும் அதிமுகவினர் அமமுகதிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)