அதிமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு !

0
திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் அதிமுகவும் 20 தொகுதிகளுக் கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. 
அதிமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர்கள்


அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் இதோ:

தென் சென்னை - ஜெயவர்தன்

திருவள்ளூர் - டாக்டர் P வேணுகோபால்

காஞ்சிபுரம் - மரகதம் குமரவேல்

கிருஷ்ணகிரி - கே.பி முனுசாமி

திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

ஆரணி - செஞ்சி ஏழுமலை

சேலம் - KRS சரவணன்

நாமக்கல் - P காளியப்பன்

ஈரோடு - G மணிமாறன்

திருப்பூர் - எம்.எஸ்.எம் ஆனந்தன்

நீலகிரி - M தியாகராஜன்

பொள்ளாச்சி - C. மகேந்திரன்

கரூர் - டாக்டர் மு. தம்பிதுரை

பெரம்பலூர் - NR சிவபதி

சிதம்பரம் - சந்திரசேகர்

மயிலாடுதுறை - S ஆசைமணி


நாகை - தாழை ம.சரவணன்

மதுரை - VVR ராஜ்சத்யன்

தேனி - ரவீந்திரநாத் குமார்

நெல்லை - மனோஜ் பாண்டியன்

மேற்கண்ட பட்டியலில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் தேனி தொகுதியி லும், அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் தென் சென்னையிலும், ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன் மதுரை தொகுதியிலும், போட்டி யிடுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)