யாருக்காக கமல் அந்தமான் செல்கிறார் தெரியுமா?

0
மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டி யிடுவது என முடிவு எடுத்துள்ளார். இதற்காக தங்கள் கட்சியின் வேட்பாளர் களை தேர்ந்தெடுத்து பட்டியலை வெளியிட்டுள்ளார்.
யாருக்காக கமல் அந்தமான் செல்கிறார்


ஆனால் கோவை, தென் சென்னை அல்லது ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் எதாவது ஒன்றில் போட்டி யிடுவார் எனப் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட வில்லை என அறிவித் துள்ளார்.

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம், இந்திய குடியரசுக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டி யிடுகிறது. இந்நிலையில், இன்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை கமல் சந்தித்தார்.

அந்த சந்திப்பிற்கு அவர் கூறியது பின்வருமாறு, வருகின்ற மக்களவை தோ்தலில் மக்கள் நீதி மய்யம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டி யிடுகிறது. 

அந்தமானில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளா் களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)