புல்வாமா தீவிரவாத தாக்குதல் - வீடியோ !

0
40 ராணுவ வீரர்கள் வீரமரணம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் பயங்கரவாதி கள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். 
புல்வாமா தாக்குதல் வீடியோ


300 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதி சிஆர்பிஃஎப் வாகனத்தின் மோதச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் பலியாயினர். 

புல்வாமா-ஜம்மு நெடுஞ் சாலையில் நடந்த இந்த தாக்குதல் நாட்டையே அதிர்ச்சியில் ஆழத்தி யுள்ளது.
வீடியோ..
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)