தன் அந்தரங்க புகைப்படத்தை அனுப்பிய பெண் - நடந்த விபரீதம் !

0
பெண் ஒருவர் தனது நண்பருக்கு அந்தரங்க புகைப் படங்களை அனுப்பியதால் தான் பட்ட அவஸ்தை களை கூறியுள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த மேகன் ஹிண்டன்(19) என்ற இளம் பெண் பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார். 
அந்தரங்க புகைப்படத்தை அனுப்பிய பெண்


இவர் தன் வாழ்க்கையில் சந்தித்த மிகப்பெரிய பிரச்சனை குறித்து வெளியே சொல்லி யுள்ளார். தான் செய்த தவறை யாரும் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். எனக்கு 14 வயதாக இருக்கும் போது பள்ளிப் படிப்பை மேற்கொண் டிருந்தேன். 

அப்போது எனக்கு ஆன்லைன் நண்பர்கள் அதிகம். அதில் நண்பர் ஒருவர் எனது அந்தரங்க புகைப் படங்களை அனுப்ப சொன்னார். ஆனால் மறுத்து விட்டேன். அந்த நபர் தொடர்ந்து நச்சரித்தார். இதனால் நான் புகைப் படத்தை அனுப்பி விட்டேன்.
அந்தரங்க புகைப்படம்


பிறகு தான் தெரிந்தது என்னிடம் புகைப் படத்தை கேட்டது ஒரு ஆண் அல்ல ஒரு பெண் என்று. அந்த பெண் என் பள்ளியில் படிக்கும் அனைவரு க்கும் நான் புகைப் படத்தை அனுப்பி விட்டார். இதனால் நான் பெரிதும் பாதிக்கப் பட்டேன். 

அனைவரும் என்னை கிண்டல் செய்தார்கள். நரக வேதனையை அனுபவித்தேன். என் வாழ்க்கையில் அது ஆறாத வடு. தயவு செய்து என்னைப் போல் யாரும் இப்படி செய்து பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என அந்த பெண் அட்வைஸ் செய்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)