பெட்டகங்களுக்குள் அழகிகள் - சீரழியும் தாய்லாந்து !

0
தாய்லாந்து நாட்டில், விபசாரமும், மசாஜும் உலகப்புகழ் பெற்றது. அந்நாட்டின் தலைநகர் பாங்காக்கில், 2,000 த்திற்கும் மேற்பட்ட மசாஜ் மையங்கள் உள்ளன. 


இவைகளில், 500 மட்டும் தான், அரசின் அங்கீகார சான்றிதழ் பெற்றவை. நகை கடைகளில், வாடிக்கை யாளர்களின் பார்வைக்கு தெரியும்படி, 

கண்ணாடி பெட்டகங் களுக்குள் ஆபரணங்கள் வைத்திருப்பது போல, இங்கே, வாடிக்கை யாளர்களுக் காக, கண்ணாடி கூண்டு க்குள் அழகிகள் நிற்கின்றனர். 

ஜி.எஸ்.டி., மற்றும் 'வாட்' போன்ற வரிகளுக்கு உட்பட்டு, 5,000 முதல் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்டினால், சுட்டிக் காட்டும் அழகிகளுடன் உல்லாச மாக இருக்க அனுமதியளிக் கின்றனர்.
மேலும்
சென்னை யிலிருந்து தாய்லாந்து நாட்டுக்கு செல்ல, சாதா வகுப்பு, விமான கட்டணம்: 12 ஆயிரத்து 500 ரூபாய். பயண நேரம்: 3 மணி, 25 நிமிடம். எங்கே கிளம்பிட்டீங்க... தாய்லாந்து நாட்டுக்கா!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)