ஆப்ரேஷன் தியேட்டருக்குள் லிப் லாக் செய்த மருத்துவர் வெளியான வீடியோ !

0
மத்திய பிரதேச மாநிலம் Ujjain மாவட்டத்தில் சீனியர் மருத்துவர் ஒருவர் ஆப்ரேஷன் தியேட்டரு க்குள் வைத்து பெண் செவிலியருக்கு முத்தமிட்ட வீடியோ வெளியாகி யுள்ளது.


மதிய உணவு சாப்பிடும் இடைவேளை யின் போது ஆப்ரேஷன் தியேட்டரு க்குள் மருத்துவர் இப்படி மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஒரு மருத்துவ மனையின் சீனியர் மருத்துவராக இருந்து கொண்டு இப்படி செய்து மோசமானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டதை யடுத்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)