சூடான் ஹெலிகாப்டர் விபத்தில் கவர்னர் பலி !

0
சூடான் நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மாகாண கவர்னர் பலியானார்.
ஆப்ரிக்க நாடான சூடான் நாட்டின் மாகாண கவர்னர் மிர்ஹாகினி சலேஹ்

விவசாய நிலங்களை பார்வையிட தனது பாதுகாப்பு அதிகாரி களுடன் ஹெலிகாப்டரில் சென்றார். 



எத்தியோபியா எல்லை அருகே கடாரிப் என்ற இடத்தில் தரையில் விழுந்து நொறுங்கி 

தீப்பிடித்து எரிந்ததில் கவர்னர் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். 

விபத்து குறித்து விசாரணைக்கு உத்தர விடப்பட் டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)