உலகக் கோப்பைக்குத் தயாராகும் கத்தார் - தொப்பி வடிவ மைதானம் !

0
2022-ம் ஆண்டு, பிஃபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் கத்தாரில் நடக்க இருக்கிறது.
தீவிரவாத த்துக்கு கத்தார் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஐக்கிய அரபு அமீரகம், 

சவுதி அரேபியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் கத்தார் உடனான உறவை முறித்துக் கொண்டுள்ளன. 

இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற் கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. 


இது ஒரு புறமிருக்க, 2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பிஃபா உலகக் கோப்பை 

கால்பந்துத் தொடருக் கான முன்னேற் பாடுகளை கத்தார் நாடு தொடங்கி யுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, அரேபியத் தொப்பி வடிவிலான கால்பந்து மைதானத்தை அமைக்க இருப்பதாக கத்தார் அறிவித் துள்ளது. 

தலைநகர் தோஹாவில் அமைக்கப்பட இருக்கும் அல் துமாமா மைதானம், 

பாரம்பர்ய ’காஃபியா’ எனப்படும் அரேபியத் தொப்பி வடிவில் அமைய இருக்கிறது. 
சுமார் 40,000 பேர் வரை அமரக்கூடிய வகையில் உருவாக இருக்கும் இந்த மைதானம், 


கத்தாரைச் சேர்ந்த கட்டடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக் கப்பட்டுள் ளது. 

இஸ்லாமியர் களை ஒன்றிணை க்கும் சின்னமாக இந்த மைதான த்தை அரேபியத் தொப்பி வடிவில் 

அமைக்க இருப்பதாக போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஹஸன் அல் தவாடி தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)