அமைச்சரைக் கீழே தள்ளிய வாலிபர் - அடி கொடுத்த கட்சியினர் !

0
இந்திய குடியரசு கட்சியின் தலைவ ராகவும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகார மளித்தல் 


துறையின் அமைச்ச ராகவும் இருப்பவர் ராமதால் அதவாலே.

இவர் நேற்று மகாராஷ்ட்ரா மாநிலம் தானேவில் உள்ள அம்பேர்நாத் என்ற பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டர்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு காரில் ஏறுவதற் காக வெளியே வந்த அவர் முன், குடியரசு கட்சியின் 

கொடியுடன் வந்த வாலிபர் ஒருவர் அமைச்ச ருடன் புகைப்படம் எடுக்க விரும்பிக் கேட்டுள்ளார். 

அமைச்சரு க்கும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அடுத்த சில நிமிடங் களில் அந்த வாலிபர் 

அமைச்சர் ராமதாஸை கீழே தள்ளி அவரின் கன்னத்தில் பலமான அறைந் துள்ளார். 

இதைக் கண்டு அருகில் இருந்த வர்கள் ஒரு நிமிடம் திகைத்தனர்.

பிறகு குடியரசு கட்சியினர் அந்த வாலிபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து ள்ளனர். 


அமைச்சரின் பாதுகாவலர் களும் தங்கள் பங்குக்கு அடித்து போலீஸில் ஒப்படைத் தனர். 

அதன் பிறகு நடந்த விசாரணையில் இளைஞர் பெயர் பிரவின் கோசாவி என்பதும் 

அவரும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது. 

இருப்பினும் பிரவின் எதற்காக அமைச்சரைத் தாக்கினார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் தாக்கப் பட்டது திட்டமிட்ட செயல் எனக் குடியரசு கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித் துள்ளனர். 

இந்நிலை யில் இன்று காலை செய்தியா ளர்களைச் சந்தித்த அமைச்சர் ராமதாஸ் அதவாலே, 

நான் ஒரு பிரபலமான தலைவர். அந்த இளைஞரு க்கு எதன் மீதோ கோபம் உள்ளது அதனாலேயே இப்படிச் செய்துள்ளார். 


நேற்றைய நிகழ்ச்சி யின் போது பாதுகாப்பு பணிகளும் சரியாக இல்லை. 

இந்தச் சம்பவம் தொடர்பாக மகாராஸ்ட்ரா முதல்வரை நான் சந்திக்க வுள்ளேன். 

இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” எனப் பேசி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)