என் மனைவி வேண்டுமா? விளம்பரம் செய்யும் கணவன் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

என் மனைவி வேண்டுமா? விளம்பரம் செய்யும் கணவன் !

Subscribe via Email

அழகான என் மனைவி வேண்டுமா? இவளை அனுபவிக்க லாம் என்று கணவன், 
தனது மனைவியின் புகைப்படத்தை போட்டு ஆன்லைனில் விளம்பரம் செய்து வருகிறார்.

தனியாக இருக்கும் ஆண்கள் மற்றும் பெண் உறவுகளை ஆன் லைனில் தேடும் ஆண்களை குறி வைத்து கணவன், 


மனைவி இரண்டு பேரும் கூட்டு சேர்ந்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வந்துள்ளனர்.

கணவன், தனது மனைவியின் புகைப் படத்தை இணைய தளத்தில் போட்டு, இவள் என் அழகான மனைவி, 

எனக்கு உடல் நிலை சரியில்லை, இவளை அனுபவிக்கலாம் என்று விளம்பரம் செய்துள்ளார்.

விருகம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த விளம்பரத்தை பார்த்து அவரது வீட்டில் 

யாரும் இல்லாத நேரத்தில் ஆசைப்பட்டு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். 

அப்போது அந்த பெண் வசீகரமாக பேசி அரைமணி நேரத்தில் அந்த இளைஞரின் வீட்டுக்கு கணவன், மனைவி இருவரும் சென்றுள்ளனர்.

அந்த இளைஞனின் வீட்டுக்கு சென்று தலை வலிக்குது ஒரு காபி போட்டு தா என்று 

அந்த பெண் கேட்க, அவன் எனக்கு காபி போட தெரியாது என்று கூறி யுள்ளான். 


உடனே அந்த பெண்ணின் கணவன், இருவரும் வெளியே சென்று கடையில் காபி சாப்பிட்டு வாங்க, 

நான் வீட்டில் டிவி பார்த்துக்கிட்டு இருக்கேன் என்று கூறியுள்ளார்.

மனைவியை அந்த இளைஞனுடன் வெளியே அனுப்பி வைத்து விட்டு, கணவன் வீட்டில் இருந்த தங்க நகைகள், காசு 

போன்ற வற்றை சுருட்டி பார்சல் செய்துவிட்டு சகஜமாக டிவி பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.

வெளியே சென்ற இருவரும் வீடு திரும்பிய வுடன், அந்த இளைஞன் பெண்ணை படுக்கை அறைக்கு அழைத்துள்ளான். 

ஆனால் அவள் காரனம் கூறிவிட்டு அங்கிருந்து கணவனுடன் பறந்து விட்டாள்.

சிறிது நேரம் கழித்தே அந்த இளைஞன் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அவைனை ஏமாற்றியதை உணர்ந்துள்ளான்.

பெற்றோர்கள் வீடு திரும்பியவுடன் வீட்டில் திருட்டு நடந்தது என்று சமாளித்துள்ளான். 

பின்னர் இந்த செய்தி காவல் துறையினருக்கு செல்ல, அவர்கள் அந்த இளைஞனிடம் விசாரித் துள்ளனர். 


அதில் அவன் மாட்டிக் கொண்டு உண்மையை கூறி யுள்ளான்.

பின்னர் காவல் துறையினர் அந்த கணவனை கைது செய்தனர். மனைவியை தேடிக் கொண்டிருக் கின்றனர். 

கைது செய்தபவரிடம் விசாரணை நடத்தியதில் இது போன்று ஏராளமான இளைஞர்களை ஏமாற்றி யுள்ளது தெரிய வந்துள்ளது.

No comments

Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close