தவறான வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கும் இந்திய தம்பதிகள் ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

தவறான வீடியோ மூலம் பணம் சம்பாதிக்கும் இந்திய தம்பதிகள் !

பேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...
ஒரு காலத்தில் செக்ஸ் என்பது கணவன், மனைவி இடையே நடைபெறும் ஒரு புனிதமாக உறவாக கருதப்பட்டது. இந்திய தம்பதிகள் செக்ஸ் குறித்து வெளிப்படை யாக பேசவே தயங்குவார்கள். 
செக்ஸ் வீடியோ
ஆனால் இன்று அதே இந்திய தம்பதிகள் செக்ஸை நேரடி ஒளிபரப்பு செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருவதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.


உலகம் முழுவதும் உண்மையான தம்பதிகள் தாங்கள் செக்ஸில் ஈடுபடும் போது  அதை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பி பணம் சம்பாதித்து வருகின்றனர். இதில் இந்திய தம்பதிகள் தான் டாப் என்ற அதிர்ச்சி கலந்த உண்மை தற்போது தெரிய வந்துள்ளது.
செக்ஸ் மூலம் பணம்
சாதாரணமாக இந்திய தம்பதிகள் ஒரு லைவ் செக்ஸ் வீடியோவுக்கு ரூ.35000 முதல் ரூ.60000 வரை சம்பாதிப்ப தாகவும், புதியதாக இணையும் இளம் தம்பதிகள் ஒரு முறைக்கு ஒரு லட்ச ரூபாய் வரையில் சம்பாதிப்ப தாகவும் கூறப்படுகிறது. 


பணம் சம்பாதிக்க உலகில் எத்தனையோ வழிகள் இருக்கும் போது புனிதமான கணவன் மனைவி  செக்ஸ் உறவை விற்று தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? என்பதை அவர்களுக்கு புரிய வைப்பது யார்?

No comments

Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close