பல்லியின் உடலில் நச்சுத்தன்மை வாந்தி பேதி !

0
அடிக்கடி பத்திரிகைகளில் வரும் செய்தி பல்லி விழுந்த உணவை உண்ட பள்ளி மாணவர்கள் வாந்தி, பேதி, காரணமாய் மருத்துவ மனையில் அனுமதி என்பதாகும். 
பல்லியின் உடலில் நச்சுத்தன்மை வாந்தி பேதி !
பல்லியின் உடலில் சால்மொனெல்லா என்ற ஒரு பாக்டீரியா காணப் படுகின்றது.

இந்த உயிரணு மனித உடம்பில் டைபாய்டு போன்ற ஜுரத்தையோ, வாந்தி பேதியையோ உண்டாக்குகிறது.
உணவு தயாராகும் போது பல்லி அதில் விழுந்தால் அதன் உடலில் உள்ள சால்மொனெல்லா கிருமிகள் அழிந்திட வாய்ப்புகள் உண்டு. 

அதே தயாரான உணவில் விழுந்து செத்தால் கிருமிகள் உயிரோடு இருக்க வாய்ப்பு உண்டு.

எனவே தான் பல்லியைத் தொட்டாலும் கையை சவர்க்காரம் போட்டு நன்றாகக் கழுவிட வேண்டும்.

பல்லியின் எச்சத்திலும் நச்சுத் தன்மை உண்டு. அதிலும் கருப்புப் பகுதியைவிட வெள்ளை நிறப் பகுதி தான் விஷம் அதிகம்.

இது உணவுடன் கலந்து உண்ணப்படும் போது இறப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. உணவு, நீர்ப் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். 
சூரியனிலிருந்து வருகின்ற சில நச்சுக் கதிர்கள் மனிதனைத் தாக்காத வண்ணம் புமியில் இருக்கின்ற பல்லி,
தேள், புரான், பாம்பு போன்ற பிராணிகள் அந்நச்சுக்களை சூழலி லிருந்து உறிஞசிக் கொள்கின்றன. எனவேதான் அவை விசத்தன்மை கொண்டனவாகவும் இருக்கின்றன. 

ஏனைய நச்சுப் பிராணிகள் வீட்டுக்கு வெளியே இருந்த போதிலும் பல்லியோ எம் வீட்டுக்குள்ளே தான் இருக்கின்றன. எனவே அவற்றால் தீங்கேற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

பல்லியினால் சில நன்மைகள் இருந்தாலும் அதன் பாதிப்பு விபரீதமானது என்பதனாலோ என்னவோ நபிகளார் பல்லிகளைக் கொல்லுமாறு கூறியுள்ளார்கள்.

பின்வரும் ஆதாரபுர்வமான ஹதீஸ்களைப் பாருங்கள். ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள்.

மேலும் அதற்கு ஃபுவைஸிக் (தீங்கு விளைவிக்கக் கூடிய உயிரனம்) என்று பெயரிட்டார்கள் (முஸ்லிம் : 4151)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும் படி உத்தர விட்டார்கள்.

அப்பளம் விற்ற சிறுவனுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அனுமதி !

மேலும் அவர்கள் அது இப்ராஹீம் (நபி தீக் குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை)

அவர்களுக் கெதிராக ஊதி விட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள். அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி) நூல் : புகாரி (3359)
பல்லியின் உடலில் நச்சுத்தன்மை வாந்தி பேதி !
தீங்கு தரக்கூடிய பல்லிகளைக் கொல்ல வேண்டும் என்பதற்காக அவற்றை முறையின்றி சித்திரவதை செய்து கொல்லக் கூடாது.

அவற்றுக்கு வேதனை கொடுக்காது ஒரே அடியில் கொல்வதே பொறுத்த மானது.

ஒரே அடியில் ஒருவர் ஒரு பல்லியைக் கொன்றால் அவருக்கு நூறு நன்மை கிடைக்கும்.

கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன?

இரண்டாவது அடியில் கொன்றால் நூறை விடக் குறைவான நன்மையும்.

மூன்றாவது அடியில் கொன்றால் அதைவிடக் குறைவான நன்மையும் கிடைக்கும் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்

HOMEஎப்போதும் எம் வீடுகளைச் சுத்தமாக வைத்திருந்தால் பல்லிகளின் பெருக்கத்தைத் தடுக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)