ரஜினியின் முக்கிய அறிவிப்பால், ஆடிப்போன அரசியல் தலைவர்கள் !

0
அரசியலில் ஈடுபடப் போவதாக அதிரடியாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அடுத்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், 
234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கடந்த வருடம் டிசம்பர் 31-ந் தேதி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அவரது ரசிகர்கள் உற்சா கமடைந்தனர்.

ரஜினியின் இந்த அரசியல் பிரவேசத்திற்கு அரசியல் கட்சிகளில் பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.


இதனிடையே தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், 

கடந்த 31 டிசம்பர் 2017 ஞாயிற்றுக் கிழமை திடீரென்று அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தார்.

அடுத்த நாளே பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றங்கள், பதிவு செய்யப் படாத ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக் கவும், 

ரசிகர்களின் உறவினர்கள், பொது மக்களை ஒருங்கிணைத்து ஒரே குடைக்குள் கொண்டு வருவதற்காக புதிய இணையதளத்தையும்,மொபைல் ‘ஆப்’பையும் தொடங்கினார்.

நடிகர் ரஜினி, தனது படத்தின் புரமோஷனுக் காக தான் அரசியலுக்கு வருவதாக அவ்வப்போது அறிவித்து வருகிறார் என பலர் குற்றம் சாட்டுகின்றனர். 

கடந்த 15 வருடங்களாக ரஜினி அரசியலுக்கு தான் வரப்போவதாக அறிவித்து வருகிறார். 

ஆனால், இதுவரை கட்சி ஆரம்பித்த மாதிரி தெரிய வில்லை.

இதனிடையே வரும் டிசம்பரில் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர் பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடிகர் ரஜினி செய்தி யாளருக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அந்த பேட்டியில் தெரிவித்த தாவது,


வரும் டிசம்பரில் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை எனவும், கட்சி தொடங்க கால தாமதமாகலாம் என்றார் . 

மேலும், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும்போது, எனது நிலைபாட்டை சொல்வேன்.

இவ்வாறு நடிகர் ரஜினி தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)