அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்த ஹைப்பர்லூப் கேப்சூல் !

0
அமெரிக்காவைச் சேர்ந்த ஹைப்பர்லூப் போக்குவரத்துத் தொழில்நுட்ப நிறுவனம் முதல் ஹைப்பர்லூப் கேப்சூலைத் தயாரித்துள்ளது.
நீண்ட குழாய்ப்பாதை அமைத்து அதற்குள் காற்றில்லா வெற்றிடத்தில் காந்தப் புலத்தை உருவாக்கிச் 


சிறப்பாக வடிவமைத்த கேப்சூலில் போக்குவரத்தை நடத்துவது ஹைப்பர்லூப் தொழில் நுட்பமாகும். 

இந்த முறையில் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் போக்குவரத்தை நடத்த முடியும் எனக் கூறப்படுகிறது. 

ஹைப்பர்லூப் நிறுவனம் ஸ்பெயினில் உள்ள தொழிற்கூடத்தில் இதற்கான கேப்சூலைத் தயாரித்துள்ளது. 

32மீட்டர் நீளமுள்ள இந்தக் கேப்சூல் பிரான்சில் உள்ள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்துக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)