தன் மகள் ஓட்டுவதற்கு ஸ்கூட்டரைக் கொடுத்த தந்தையின் லைசென்ஸ் ரத்து !

0
கேரளாவில் தனது ஐந்து வயது மகளை, ஓட்டுவதற்கு ஸ்கூட்டரைக் கொடுத்த தந்தையின் ஓட்டுநர் உரிமம் ஒராண்டுக்கு ரத்து செய்யப் பட்டுள்ளது. 
கொச்சியின் பள்ளூர்த்தியில் ஷிபு பிரான்சிஸ், தனது மனைவி மற்றும் குழந்தை களுடன் 

ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது தனது குழந்தையிடம் ஸ்கூட்டர் ஓட்ட கொடுத்துள்ளார். 

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவியது. 

இதை யடுத்து, போக்குவரத்து போலீசார், ஷிபு பிரான்சிஸ் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)