சம்மர் லீவில் குழந்தைகளை சமாளிக்க !

0
`விட்டாச்சு லீவு' என்று குதூகல மாகக் கூவிக் கொண்டே, வீட்டை வலம் வரும் நாளுக் காகக் குழந்தைகள் காத்து கிடக்கின்றனர்.
சம்மர் லீவில் குழந்தைகளை சமாளிக்க !
அந்த மகிழ்ச்சி யான தருணமும் இன்னும் சில நாள்களில் வந்து விடும். சம்மர் லீவ் என்றால் குழந்தை களின் அட்ராசிட்டி யைத் 

(அட்ராசிட்டி - இது பெரியவர் களின் வார்த்தை, குழந்தை களுக்கு அது கொண் டாட்டம்) 

தாங்க முடியாது என்று பெற்றோர் அலுத்துக் கொள்வார்கள். ஆனால், குழந்தை களுடன் நேரம் செல வழிக்கவும் 

படிப்பு தவிர்த்த சிலவற்றை அவர் களோடு உரையாடவும் கற்றுக் கொடுக்கவும் பொருத்த மான காலம்

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)