EThanthi - போராட்டத்தை கண்டு கொள்ளாமல் வாழ்த்து சொன்ன ரஜினி | Rajini said greeting without a fight !

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் About

Flash News

போராட்டத்தை கண்டு கொள்ளாமல் வாழ்த்து சொன்ன ரஜினி | Rajini said greeting without a fight !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
அதிகார வர்க்கத்து க்கு ஆதரவாக கருத்தை தெரிவித்து விட்டு தற்போது விவசாயி களுக்கு ஆதரவாக தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து களை ரஜினிகாந்த் கூறி யுள்ளது முரண் பாடாக உள்ளது.


கடந்த 10-ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் ஐபிஎல் போட்டி களுக்கு எதிராக மெகா போராட்டம் நடை பெற்றது.

இதில் அரசியல் கட்சியினர், தமிழ், விவசாய அமைப்பினர் கலந்து கொண்ட னர்.

இந்த போராட்ட த்தின் போது மைதானத் துக்குள் விட மறுத்த 3 போலீஸ் காரர்களை ஒரு தரப்பு தாக்கிய வீடியோ வைரலானது.
வன்முறை யின் உச்சமாம்

ரஜினி பெரும் பாலும் வாழ்த்து களை கூறுவதற்கு மட்டுமே டுவிட்டர் பக்கத்தில் தலை காட்டுவார்.

மக்கள் தொடர்பான விவகார ங்களில் தலையிட மாட்டார் என்ற கருத்து நிலவி வருகிறது.

அதை உறுதிப் படுத்துவது போல, போராட் டத்தின் போது சீருடை யில் இருந்த போலீஸாரை தாக்கியது

வன்முறை யின் உச்சம் என்று டுவிட்டரில் ரஜினி வீடியோ வுடன் டிவீட் போட்டி ருந்தார். இதற்கு மக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பு எழுந்தது.

அஸ்வினி கொலை

சீருடையில் இருந்த காவலர் களை தாக்கிய தற்காக இத்தனை கொதித்த ரஜினி திருச்சி யில் உஷா என்பவர்

போலீஸார் எட்டி உதைத் ததால் உயிரிழந்த சம்பவம், திருப்பூரில் சீருடையில் இருந்த டிஎஸ்பி, டாஸ்மாக் போராட்ட த்தில் ஈடுபட்ட

பெண்ணின் கன்னத்தில் அறைந்த சம்பவம், பிரகாஷின் தாய் மீதான தாக்குதல் உள்ளிட்ட விவகாரங் களில்

போலீஸா ருக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்க வில்லையே என்ற ஆதங்கம் இருந்தது.

சிறுமி குறித்தும் டுவீட் இல்லை

காஷ்மீரில் கத்துவாவில் சிறுமி பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப் பட்ட சம்பவ த்தில் ரஜினி டுவிட்டர் பக்கம் வரவில்லை.

இந்த சம்பவ த்தில் போலீஸ் சீருடையில் ஒரு காவலர் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

இது வன்முறை யின் உச்ச மில்லையா என கேட்டு சமூக வலை தளங்கள் கொதித்தன.


இப்போது வாழ்த்து

போராட்ட த்தில் கலந்து கொள்ளாமல் அதிகார வர்க்க த்துக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டு போராட் டத்தையே ரஜினிகாந்த் கொச்சைப் படுத்தினார்.

அந்த டுவிட்டரில் மத்திய அரசுக்கு எதிராகவோ அறவழி போராட்ட த்துக்கு அனுமதி தராத மாநில அரசுக்கோ எவ்வித கண்டன த்தையும் பதிவு செய்ய வில்லை.
முரண்பாடான ரஜினி

போலீஸார் மீது பொது மக்கள் தாக்குதல் வன்முறை யின் உச்சம் என்றால் பொது மக்கள் மீது உயிரிழப்பு ஏற்படும்

அளவுக்கு நடந்து கொள்ளும் போலீஸாரின் செயல்பாடு என்ன வென்று கூறலாம் என ரஜினி விளக்கி னால் தான் புரியும்.

இத்தனை களேபரங் களுக்கு மத்தியில், வாழ்க்கையே போராட்ட மாகி விட்டது என்று தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தில் கூறி யுள்ளார்.

அந்தப் போராட்டம் தான் நாட்டில் தற்போது நடந்து வருகிறது. அதை ஆதரிக் காமல், தமிழ்ப் புத்தாண்டு க்கு வாழ்த்து மட்டும் கூறி யுள்ளார் ரஜினி.. என்னே நகை முரண்!
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause