நீரிழிவு உள்ளோருக்கு உணர்வு குறைவடையுமா?

0
நீரிழிவு நிலை உள்ளவர்க ளுக்கு அவர்களின் பாதங்களின் உணர்திறன் குறைவடை வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
நீரிழிவு உள்ளோருக்கு உணர்வு குறைவடையுமா?

இந்த நிலை ஆரம்பத் திலேயே கண்டறியப் பட்டால் கால்களில் புண் ஏற்படுதல், கிருமித் தொற்றுகை, 


அவய இழப்பு, மூட்டுகள் சேதமடைதல் போன்ற பிரச்சினை களை தவிர்த்துக் கொள்ள முடியும்.

உங்களின் பாதங்களின் உணர்திறனை அறிவதற்கு நீங்கள் கண்களை மூடி கால்களை நீட்டிய வாறு இருந்து கொண்டு 

மற்றுமொரு வரை உங்களின் கால் விரல்களின் அடிப்பகு தியை மெதுவாக தொடுமாறு கூற வேண்டும்.

அவர்கள் தொடுவதை உணர்ந்து கொள்வது உங்களுக்கு கடினமாக இருந்தால் உங்களின் கால்களின் உணர் திறனிலே பாதிப்புகள் இருப்பதற் கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. 

எனவே, இதனை நீங்கள் உங்கள் வைத்தியரை சந்திக்கும் பொழுது தெரியப் படுத்துவது நல்லது.இவ்வாறு சோதிக்கும் முறையை தொடுகைச் சோதனை என்று சொல்லுவார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)