சிறுமிக்கு ஆபாச வீடியோவை இமெயில் அனுப்பிய இந்தியர் !

0
துபாயில் வசிக்கும் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் இ-மெயில் கணக்கை சமீபத்தில் அச்சிறுமியின் தாய் திறந்து பார்த்துள்ளார்.
சிறுமிக்கு ஆபாச வீடியோவை இமெயில் அனுப்பிய இந்தியர் !
அதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து ஆபாச படங்கள் ஒரு கணக்கில் இருந்து அனுப்பப் பட்டுள்ளது.

அச்சிறுமி யிடம் இது தொடர்பாக தாய் விசாரிக்கையில், அவர்கள் குடும்பத்திற்கு அறிமுகமான மற்றொரு 27 வயது இந்தியர் ஆபாச படங்களை அனுப்பி யுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

இதனை அடுத்து, அந்த பெண் போலீசில் புகாரளித் துள்ளார். இந்த புகாரை விசாரித்த துபாய் கோர்ட், அந்த நபருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளி த்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)