பெட்ரோல் பங்கு டீலராவது எப்படி?

1
டீலர்கள் இடத்தைப் பொறுத்து ரெகுலர், ரூரல் என்று பிரிக்கப்பட்டு உள்ளார்கள். அதாவது நெடுஞ்சாலை, நகர் புறத்தில் உள்ள பங்குகள் ரெகுலர் என்றும் அழைக்கப் படுகின்றன.
பெட்ரோல் பங்கு டீலராவது எப்படி?
மற்ற கிராமப் புறத்தில் உள்ளவை ரூரல் பிரிவில் வருகிறது. www.petrolpumpdealership

ரெகுலர் டீலர்கள் ஒரு மாதத்திற்கு சராசரி விற்பனை யாக 200 KL (200,000 லிட்டர்) பெட்ரோலை எதிர் பார்க்கலாம். மற்றவர்கள் 100 KL வரை எதிர் பார்க்கலாம். 

இது தவிர டீஸல், லுப்ரிகன்ட், ஆயில் போன்ற வற்றையும் விற்றுக் கொள்ள லாம். சர்வீஸ் நிலையங் களையும் வைத்துக் கொள்ளலாம். 

இதில் தான் பாதி வருமானம் வருகிறது என்றும் தெரிகிறது. இதற்கு 20 முதல் 30 சென்ட் நிலம் தேவைப் படுகிறது. SC/ST பிரிவினர் கள் நிலம் மட்டும் கொடுத்தால் போது மானது. 
மற்ற செலவு களை நிர்வாகம் கடனாக 11% வட்டியில் கொடுக்கிறது. மொத்த செலவு தொகை என்று பார்த்தால் நிலம் வாங்கும் தொகையை தவிர்த்து 40 முதல் 50 லட்சம் வரை தேவைப் படும். 

சராசரியாக பார்த்தால் ஒரு பெட்ரோல் பங்கு திறக்க மொத்தமாக 80 லட்சம் முதல் ஒரு கோடி வரை தேவைப் படும். 

இனி இவ்வளவு செலவிற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதையும் உதாரணத் துடன் பார்ப்போம். ஒரு ரூபாய் பெட்ரோல்/ டீஸல் விற்பனை யில் ஒரு பைசா கமிசனாக கிடைக்கும். 

அப்படி என்றால், தற்போதைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோலு க்கு 65 பைசாவும், ஒரு லிட்டர் டீசலுக்கு 55 பைசாவும் கிடைக்கும். 

ஒரு டீலருக்கு 200KL பெட்ரோலும் 100KL டீசலும் விற்பனை யாவதாக கருதினால் கீழ் உள்ளவாறு வருமான த்தை கணக்கிட லாம். 
டீசல் மூலம் கிடைக்கும் வருமானம் = .55 * 100KL = 55000

டீசல் மூலம் கிடைக்கும் வருமானம் = .63 * 200KL = 126000

லுப்ரிகன்ட், ஆயில் = 30,000

சர்வீஸ் நிலையம் = 40,000

ATM, etc.. = 5000

மொத்த வருமானம் = தோராய மாக 2.55 லட்சங்கள்.

இனி எவ்வளவு செலவுகள் ஆகும் என்ப தையும் பார்க்க லாம்.

பணியாளர் கூலி = 12 பேர் * சராசரியாக 8000 சம்பளம் = 96,000 ரூபாய் மின்சாரம் மற்றும் மற்ற செலவுகள் = 20000 ரூபாய்.

மொத்த செலவு = 1..16 லட்சம் ரூபாய்

ஆக, நிகர வருமானம் = 2.55 - 1.16 = 1.39 லட்ச ரூபாய்.

இதில் 10% என்பதை கணக்கில் ஏற்படும் கழிமானம் என்று எடுத்துக் கொண் டால் கூட 1.25 லட்சம் கிடை க்கும்.

இப்பொழுது புரிந்து இருக்கும். பெட்ரோல் பங்கை வைத்து இருப்ப வர்கள் ஏன் தொழிலதி பர்கள் என்று சொல்கி றார்கள் என்று.

இது அதிக அளவு ரிஸ்க் இல்லாத தொழிலும் நல்ல வருமானம் தரும் தொழில் கூட.. பெட்ரோல் பங்கு களுக்கு 10 வருடம் உரிமம் வழங்கப் படுகிறது.
சொந்த இடமாக இருந்தால் அடுத்த வருடங் களுக்கு புதுப்பிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பணம் இருப்பவரகள் முயற்சி செய்யலாம்.

Post a Comment

1Comments

Thanks for Your Comments

Post a Comment