சிறுமி வன்கொடுமைக்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை !

0
சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளி களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என காஷ்மீர் கிறிஸ்தவ அமைப்புகள் வலியுறுத்தி யுள்ளன.
சிறுமி வன்கொடுமைக்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை !
காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியை சேர்ந்த 8 வயது இஸ்லாமிய சிறுமி கடந்த ஜனவரி மாதம் திடீரென மாயமானார்.

மாலை நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் அச்ச மடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை தேடினர்.

ஆனால் சிறுமி கிடைக்க வில்லை. இதனால் பதற்ற மடைந்த உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர். ஆனால் போலீசாரோ புகாரை உதாசீனப் படுத்திய தோடு சிறுமி ஓடிப் போயிருப் பாள் என தரக்குறை வாக பேசினர்.

பலாத்காரம்

இதைத் தொடர்ந்து மாயமான நான்கு நாட்களு க்கு பிறகு சிறுமி யின் உடல் பலத்த காயங் களுடன் அங்குள்ள வனப்பகுதி யில் கண்டு பிடிக்கப் பட்டது.

சிறுமி யின் உடல் முழுவதும் நகக்கீறல் களுடன் தலை நசுக்கப் பட்டிருந்தது சிறுமி யின் உடல்.

கொடூர செயல்
இது தொடர்பான விசாரணை யில் அப்பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த 8 பேர் சிறுமியை கடத்தி

அப்பகுதி யில் இருந்த கோவிலில் வைத்து 4 நாட்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

போராட்டங்கள்

இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகி யுள்ளது. இந்த சம்பவத்து க்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட் டங்கள் நடைபெற்று வருகி ன்றன.

மரண தண்டனை

இந்நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரர் களுக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என காஷ்மீர் கிறிஸ்தவ அமைப்புகள் வலியுறுத்தி யுள்ளன.
சிறுமி வன்கொடுமைக்கு மரண தண்டனை வழங்க கோரிக்கை !
இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளி யிட்டுள்ள கிறிஸ்டியன் கம்யூனிட்டி பிரயர் சென்டர் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங் களையும் தெரிவித் துள்ளது.

விரைவில் நீதி

மேலும் ஜம்முவில் உள்ள வகுப்புவாத மற்றும் அரசியல் மயமாக்கப் படும் சில அமைப்பு களின் முயற்சிகள், அந்த அப்பாவி சிறுமிக்கு கிடைக்க வேண்டிய நீதியை மறுத்து விட்டது.

இந்த அறிக்கை யின் மூலம் மாநிலத்தின் கிறிஸ்துவ சமூகம், கொல்லப் பட்ட சிறுமிக்கான நீதியை விரைவில் வழங்க வேண்டும் என வலியுறுத்து வதாகவும் தெரிவித்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)