சினேகனுக்கு ஜோடியாக ஓவியா !

0
சினேகன் நடிக்கும் ‘பனங்காட்டு நரி’ படத்தில், அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கப் போகிறார் என்கிறார்கள். சினேகன் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘பனங்காட்டு நரி’. ‘யமுனா’ படத்தை இயக்கிய கணேஷ் பாபு இந்தப் படத்தை இயக்குகிறார்.
சினேகனுக்கு ஜோடியாக ஓவியா !
ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் படத்தைத் தயாரிக் கிறது. இந்தப் படத்தில், சினேகனு க்கு ஜோடியாக நடிக்க ஓவியா விடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. 

ஒன்லைன் கேட்டு ஓகே சொல்லிவிட்ட ஓவியா, முழுக்கதையை யும் கேட்டிருக் கிறாராம். மலேசியா வில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் ஓவியா தான் வெளி யிட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)