என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு... முகமது ஷமி மனைவி !





என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு... முகமது ஷமி மனைவி !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக அவர் மனைவி ஹசின் ஜகான் குற்றம் சாட்டி யுள்ளார். 
என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு... முகமது ஷமி மனைவி !
ஷமி பல பெண்க ளுடன் 'சாட்' செய்த விவரங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட் டுள்ளார்,  ஹசின் ஜகான். 

முதலில் இதை பார்த்த பலரும் ஹசின் ஜகான் பேஸ்புக்கை யாரோ ஹேக் செய்து இது போல விஷம பிரச்சாரம் செய்திருக்க கூடும் என்றுதான் நினைத்தனர். 

ஆனால் ஹசின் ஜகான், செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி யில் இது உண்மை என குறிப்பிட்டு, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கி யுள்ளார். 

பேஸ்புக்கில் படங்கள் பேஸ்புக்கில் படங்கள் கொல்கத்தாவை பூர்வீக மாக கொண்ட 27 வயது முகமது ஷமி, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் களில் ஒருவர். இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். 

அவ்வப் போது தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப் படத்தை பேஸ்புக்கில் போடுவது ஷமி வழக்கம். 
முன்பு ஒரு முறை இவ்வாறு மனைவி படத்தை வெளியிட்ட போது, அவர் உடலை முழுக்க மூடும் வகையில் பர்தா அணியவில்லை என்ற விமர்சனங்களை, முஸ்லிம் நெட்டிசன்கள் முன் வைத்தனர். 

இது சமூக வலைத் தளங்களில் சர்ச்சையும் ஆகியிருந்தது. அதிர்ச்சி சாட் அதிர்ச்சி சாட் இருப்பினும் மனைவிக்கு ஆதரவாகத் தான் ஷமி கருத்து கூறினார். 

எனவே இருவரும் அன்னி யோனியமாக இருப்ப தாகவே கிரிக்கெட் ரசிகர்கள் நினைத் திருந்தனர். 

ஆனால் ஹசின் ஜகான் நேற்று தனது பேஸ்புக்கில் ஷேர் செய்திருந்த ஸ்க்ரீன் ஷாட் புகைப் படங்கள் ரசிகர்களு க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளன. 

ஆபாச உரையாடல்கள் ஆபாச உரையாடல்கள் ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகளி லும் பல பெண்க ளுடன் ஷமி பேஸ்புக் 

மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக சாட் செய்துள்ள விவரங் களை ஹசின் ஜகான் ஷேர் செய்துள்ளார். அதில் ஒருவர் கராச்சியை சேர்ந்த விபச்சாரி என்றும் தெரிவித் துள்ளார். 
பல சாட்கள் மிகவும் அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசியுள்ள தாகவும் காணப் படுகிறது. இந்த பேஸ்புக் பக்கம் இன்று காலை முடக்கப் பட்டுள்ளது.

டார்ச்சர் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், ஹசின் ஜகான் இது பற்றி கூறுகையில், ஷமியின் பிஎம்டபிள்யூ காருக்குள் அவருக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி பரிசாக கொடுத்த செல்போன் கிடந்த தாகவும், 

அதை யதேர்ச்சை யாக எடுத்து பார்த்த போது இந்த ரகசியங்கள் தெரிய வந்ததாக வும் கூறி யுள்ளார். 

மேலும் வெகு காலமாகவே ஷமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் தன்னை துன்புறுத்தி, டார்ச்சர் செய்து வருவதாக வும் கூறி யுள்ளார். 

சட்ட நடவடிக்கை சட்ட நடவடிக்கை அதிகாலை 2 மணிவரை கூட சண்டை சச்சர வுகள் நீடித்துள்ள தாகவும், 

முகமது ஷமி குடும்பத்தார், தன்னை கொலை செய்ய கூட முயன்றதாகவும், குண்டை தூக்கி போட்டுள்ளார் ஹசின் ஜகான். 
என் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு... முகமது ஷமி மனைவி !
தனது மகளுக்காக பொறுமை காத்து வந்ததாக வும், ஆனால் ஷமியின் ஆபாச உரை யாடல்களை பார்த்த பிறகு பொறுமை காக்க தேவை யில்லை என 

முடிவுக்கு வந்துள்ள தாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக வும் ஹசின் ஜகான் தெரிவித் துள்ளார். இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

முகமது ஷமி தற்போது, தியேதர் கோப்பை தொடரில் இந்திய ஏ அணிக்காக ஆடுவதற்காக தரம்சாலா சென்றுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)