தனுஷின் பெற்றோர் யார்... நீதிபதி அறிவிப்பு !





தனுஷின் பெற்றோர் யார்... நீதிபதி அறிவிப்பு !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் தான் என்று மேலூர் தம்பதிகள் தொடர்ந்த வழக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
தனுஷின் பெற்றோர் யார்... நீதிபதி அறிவிப்பு !
மேலூரை சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என்றும், அவர் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி விட்டார் என்று நீதிமன்ற த்தில் வழக்கு தொடரப் பட்டது.

மேலும், நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்பதால், மாதம் ரூ.65,000 பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

இதற்கு எதிராக இந்த வழக்கை ரத்து செய்ய கூறி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் முறை யிட்டார்.

இதனை விசாரித்த நீதிபதி தனுஷின் ஒரிஜினல் பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்று சான்றிதழ் விவரங்களை சமர்பிக்கு மாறு உத்தர விட்டு இருந்தார்.

பின்னர் நடிகர் தனுஷ் சமர்ப்பித்த ஆவணங் களை ஏற்ற நீதிபதி,மேலூர் தம்பதி யினர் தொடர்ந்த வழக்கிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலை யில், நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலி யானவை.போலியான ஆவணங் களின் அடிப்படை யில் தனுசுக்கு ஆதாரவாக தீர்ப்பு அளித் துள்ளனர்.

இதனால் இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என மேலூர் தம்பதியினர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு கொடுத்தனர்.

இதனை விசாரித்த நீதிபதி,மேலூர் தம்பதியி னரின் மனு விசாரணை க்கு ஏற்றதல்ல என தெரிவித்து, மனுவை ரத்து செய்து நீதிபதி உத்தர விட்டு உள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)