காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதிஹாசன் !

0
தமிழ், தெலுங்கு, இந்தி என பிசியாக நடித்து வந்தவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது கமல் ஹாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வருகிறார். 
மேலும் ஒரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஸ்ருதிஹாசனுக்கும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலு க்கும் நெருக்கமான நட்பு மலர்ந்தது. 

இருவரும் ஒன்றாக ஒருக்கும் புகைப் படங்கள் சமீபத்தில் வெளி வந்தன. இந்நிலை யில் புதிய படங்களை ஒப்புக் கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

சில மாதங் களுக்கு முன் தந்தை கமல் ஹாசனுக்கு மைக்கேல் கோர்சலை அறிமுகப் படுத்திய ஸ்ருதி, சமீபத்தில் தாய் சரிகாவுக்கும் தனது காதலரை அறிமுகப்படுத்தி யிருந்தார். 

அதே போல் ஆதவ் கண்ணா தாசனின் திருமணத்தில் மைக்கேல் கோர்ச லுடன் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார்.
இந்நிலை யில், நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தனது காதலருடன் நெருக்கமாக 

கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டி ருக்கிறார். 

இந்த புகைப்படம் சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)