ஞானவேல் ராஜாவுக்கு பதிலாக வேறு நபர்... விஷால் !





ஞானவேல் ராஜாவுக்கு பதிலாக வேறு நபர்... விஷால் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க செயலாளரான ஞானவேல் ராஜா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட
ஞானவேல் ராஜாவுக்கு பதிலாக வேறு நபர்... விஷால் !
விநியோகிஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டி யிட்டார். ஆனால் அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் ஞானவேல் ராஜா ராஜினாமா செய்த செயலாளர் பதவிக்கு S.S. துரைராஜூ ஒருமன தாக தேர்வு செய்யப் பட்டுள்ளார். 

இன்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு வில் திரு.S.S. துரைராஜூ செயலாளராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்க பட்டதாகவும், 

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா செயலாளர் பதவி விலகிய தால் இந்த மாற்றம் செய்யப் பட்டதாகவும் தயாரிப்ப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் அறிவித் துள்ளார்
தற்போது ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் சங்கத்தின் பதவியும், விநியோகி ஸ்தர் சங்கத்தின் பதவியும் இல்லாமல் உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)