சேனல்களால் காப்பிரைட் சீரழிவு !

அறிவு சார் சொத்துக்கள் (intellectual property rights) என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் … அதன் வீச்சு தெரியாமல் .. 
சேனல்களால் காப்பிரைட் சீரழிவு !
தெரிந்தாலும் அதைமதிக்காமல் .. அதற்காக உழைக்காமல் .. அதை பழைய புதிய தயாரிப் பாளர்களுக்கு எடுத்துச் சொல்லாமல் 
வைரமுத்து சொன்ன ஆபாச கவிதை வைரலாகும் ஆடியோ பதிவு உள்ளே !
இந்தியாவில் திரைப்படத் துறை கழுத்தறுபட்ட கோழியாக உல்லாசமாக சுற்றி வருகிறது.

திரைப் படத்தின் டிரெயிலர் .. பாடல் காட்சிகள் .. முக்கிய காட்சிகள் .. தயாரிப்பு காட்சிகள் .. பேட்டிகள் .. 

அனைத்தை யும் இலவசமாக (தமிழில் மட்டும்) 32 டிவி சேனல்கள் … 15 ரேடியோ வரிசைகள் .. 30 வெப் சைட்டுகள் .. 100 உள்ளூர் கேபிள் சேனல்கள் .. மற்றும் யூ டியூப் சேனல்கள் .. மெல்லிசை மேடைகள் .. ஹோட்டல்கள் .. 

நடன மேடைகள் .. கலை நிகழ்ச்சிகள் என பல பல பல தளங்களில் பல விதமாக பயன் படுத்திக் கொள்கிறார்கள். 
அவர்கள் பயன் படுத்திக் கொள்ளும் அனைத்து படைப்பு களூக்கும் சொந்தக்காரர் யார் .. அவருக்கு என்ன உரிமை .. 

படைப்பை உருவாக்க அவர் செய்த செலவுகள் .. இதை யெல்லாம் குறித்து யாரும் கவலைப் படுவ தில்லை… இதை யெல்லாம் முறைப் படுத்த எந்த அமைப்பும் பாடுபட வில்லை.
டேய் டேய் தம்பி என்னடா சீன் போடற - உசுர விட பாத்தியேடா ஏண்டா இப்டி !
திரைப் படங்கள் தயாரிக்கும் போது எந்த விலங்கி  னத்தையும் துன்புறுத்த உரிமை இல்லாத தயாரிப் பாளர்கள் படும் துன்பங் களுக்கு அளவில்லை .

திரைப்பட கிளிப்பிங் குகள் இல்லை என்றால் பல சேனல்கள் காலத்தை ஓட்டவே முடியாது என்பது நிஜம். மேலே சொன்ன சேனல்கள் மற்றும் பிற தளங்கள் நிலை யானவை .. 

தயாரிப் பாளர்கள் தான் மாறிக் கொண்டே இருப்பவர்கள் .. அதனால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடிய வில்லை.

திருடா திருடி தயாரிப் பாளருக்கு ஒரு முறை பாடல் காட்சி (மன்மத ராசா ) காண்பிக்கப் பட்டால் 10 ரூபாய் தந்திருந் தாலும்...
ஒவ்வொரு முறையும் ரேடியோவில் ஒலி பரப்பினாலும் 2 ரூபாய் என வைத்துக் கொண்டாலும் .. 

மேடையில் பாடும் போதெல்லாம் 1 ரூபாய் தந்திருந் தாலும் அவர் இன்று பல லட்சம் சம்பாதித் திருப்பார். 
சமீபத்திய பாண்டிய நாடு .. கும்கி மான் கராத்தே பாடல்கள் எல்லாம் பல கோடி ரூபாய் சம்பாதித்து கொடுத் திருக்கும் ..

யார் வருவார் … யார் வடிவமைப்பார் . எப்போது. இந்த நிலை மாறும்..திருட்டு வி சி டி .. இணைய தளத்தில் ஏற்றுதல் .. இவை எல்லாம் இன்னும் பெரிய விஷயங்கள்.
Tags: