ரஜினியின் 31ஆம் தேதி அறிவிப்பு பற்றி விவேக் !

0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ஆம் தேதி அறிவிக்க வுள்ளதாக தெரிவித் திருக்கும் நிலையில் அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது.
ரஜினியின் 31ஆம் தேதி அறிவிப்பு பற்றி விவேக் !
ரஜினியின் 31ஆம் தேதி அறிவிப்பு இப்படித் தான் இருக்கும் என்று அரசியல் வாதிகளும், பிரபல நடிகர்களும் பல்வேறு கருத்துக்கள் கூறி வரும் நிலையில் ரஜினியின் அறிவிப்பு குறித்து 

நகைச்சுவை நடிகர் விவேக் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

அவர் கூறியதாவது:

மக்களு க்கும், ரசிகர்களு க்கும் சாதகமான முடிவை ரஜினி அறிவிப்பார் என எதிர் பார்க்கிறேன்: லஞ்சம், ஊழல் இல்லா தமிழகம் உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்: 
1996 -ல் இருந்தே ரஜினி அரசியலுக்கு வருவார் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்: 

இவ்வாறு கூறிய நடிகர் விவேக், அரசை எதிர் பார்க்காமல் மாணவர்கள், இளைஞர்கள் ஏரி, குளங்களை தூர்வார முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)