ஓவியங்களை ஸ்கான் செய்தால் வரலாறு தெரியும் !

0
அருங்காட்சி யகங்களுக்கு செல்லும் போது, கலைப் படைப்புக்களை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கான் செய்து, 
ஓவியங்களை ஸ்கான் செய்தால் வரலாறு தெரியும் !
அவை தொடர்பில் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில், ஸ்மார்ட்டிபை செயலி உருவாக்கப் பட்டுள்ளது. இந்த செயலி யினை ஐபோன் மற்றும் அன்ரொயிட் போன் களில் பெற்றுக் கொள்ள முடியும்.

கைபேசிகளுக்குள் அடங்கியுள்ள இவ்உலகில், தொலை பேசிகளுக்கான மென் பொருட்களும் அதிகளவில் உருவாகி, எமது தேவைகளை காலத்தின் வேகத்துக்கு ஏற்ப இலகு படுத்துகின்றது.

அந்த வகையில், குறித்த செயலியும் சுற்றுலா செல்பவர்களுக்கு மொழி, பாகு பாட்டை தூண்டிவிடாமல் பயன்பெறும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)