நகம் கடிக்கும் பழக்கம் உள்ளதா?

மனிதரு க்கு இருக்கும் பழக்கங் களிலேயே நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று. இந்த பழக்க மானது சிறு வயதில் தான் அதிக அளவில் இருக்கும்.
நகம் கடிக்கும் பழக்கம் உள்ளதா?


ஆய்வு ஒன்றில் 18 வயதிற்கு மேல் நகம் கடிக்கும் பழக்கம் கணிசமாக குறைவ தாக செல்லப் படுகிறது.

ஏன், நகம் கடிக்கும் பழக்க த்தை விட வேண்டும் என்று சொல்கி றார்கள் என்று தெரியுமா? நகம் கடிக்கும் பழக்கம் ஏன் மிகவும் மோச மானது என்று தெரியுமா?

ஏனெனில் நகம் கடிப்ப தால், பல்வேறு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனை களை சந்திக்க நேரிடக் கூடும்.

இந்த பழக்க த்தை சிறுவய திலேயே நிறுத்தி விட்டால், பிற்கால த்தில் உடலில் பிரச்ச னைகள் ஏற்படு வதைத் தவிர்க்க லாம்.

இந்த பழக்க த்தை உடனே நிறுத்த முடியா விட்டாலும், அதனை நிறுத்த முயற் சிக்க வேண்டும்.

சரி, இப்போது நகம் கடிக்கும் பழக்கம் இருப்ப தால் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன வென்று பார்ப்போமா!!!

நகங்கள்

நகம் கடிப்ப வர்களின் விரல் களைப் பார்த்தால், கை மொட்டை யாகவும் ஒருவித அசிங்க மாகவும் இருக்கும்.


மேலும் விரல் களில் காயங்கள் இருப்ப தோடு, சிவப்பா கவும் இருக்கும். இதனால் கடுமை யான வலியை சந்திக்கக் கூடும்.

சருமம்

நகங் களைக் கடிப்ப தால், நகங்கள் இல்லாமல் இருப்பதோடு, நகங் களைச் சுற்றி யுள்ள சருமமும் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கும்.

எப்போதும் வாயில் கையை வைத்த வாறு இருப்ப தால், அப்பகுதி யில் உள்ள சரும மானது நன்கு ஊறி, அங்கு தோலுரிய ஆரம்பித்து,

அதனால் அவ்விட த்தில் இரத்தக் கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.

செரிமான மண்டலம்

நகங் களை கடிக்கும் பழக்கம் இருப்ப வர்கள், அந்த நகங் களை பல சமயங் களில் விழுங்கு கிறார்கள்.

இப்படி விழுங்கு வதால், செரிமான அமிலத் தால் அவை செரிமான மாகால், வயிற் றில் அவை அப்படியே தங்கி, அதுவே பெரும் பிரச்ச னையை ஏற் படுத்தும்.


மேலும் கண்ட கண்ட இடங் களில் கைகளை வைத்து விட்டு, ஏதேனும் யோசி க்கும் போதோ அல்லது டென்ச னாக இருக்கும் போது,

அப்படியே கையை வாயில் வைப்போம். இதனால் வயிற்றில் பல பிரச்சனை களை சந்திக்கக் கூடும்.

பற்கள்

தொடர்ந்து பற்களால் நகங் களை கடிக்கும் போது, அது பற்களின் எனாமலை பாதித்து, பற்களை வலிமை யிழக்கச் செய்து விடும்.

எனவே நகங்கள் கடிக்கும் பழக்கம் இருந் தால், அதனை உடனே நிறுத் துங்கள். இல்லா விட்டால், விரைவில் பற்களை யும் இழக்க நேரிடும்.
Tags: