வைரலான விஜய்யின் தங்கை நிவேதா தாமஸ் !





வைரலான விஜய்யின் தங்கை நிவேதா தாமஸ் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாகவும், பாபநாசம் படத்தில் கமல் ஹாஸனின் மகளாகவும் நடித்து கோலிவுட்டில் பிரபலமானவர் நிவேதா தாமஸ்.
வைரலான விஜய்யின் தங்கை நிவேதா தாமஸ் !
சமூக வலை தளங் களில் அடிக்கடி அவர் தனது புகைப் படங்கள், செல்ஃபிக் களை வெளி யிடுவதை வழக்கமாக வைத் துள்ளார்.

அப்படி அவர் சமீபத்தில் வெளி யிட்ட புகைப்படம் ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. மேக்கப் இல்லாமல் நிவேதா தாமஸ் வெளி யிட்ட புகைப் படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந் தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)