’ஜெயலலிதா மரணம் - 15 பேருக்கு நோட்டீஸ் | Death to Jayalalithaa - notices to 15 people ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016’ஜெயலலிதா மரணம் - 15 பேருக்கு நோட்டீஸ் | Death to Jayalalithaa - notices to 15 people !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ள தாக, கோவை யில் பேட்டி யளித்த நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித் துள்ளார்.
’ஜெயலலிதா மரணம் - 15 பேருக்கு நோட்டீஸ்
ஜெயலலிதா உயிரிழந்து ஓர் ஆண்டு ஆக உள்ள நிலை யில், அவர் மரணம் தொடர் பான மர்ம முடிச்சுக்கள் இன்னும் அவிழ்க்கப் படாமல் உள்ளன. இதனி டையே ஜெயலலிதா மரணம் தொடர் பாக, ஓய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யில் விசாரணை ஆணையம் அமைத்து, 


தமிழக அரசு செப்டம்பர் 29-ம் தேதி அரசாணை வெளி யிட்டது. இந்த விசாரணை ஆணையம், ஜெயலலிதா மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதற் கான சூழ்நிலை, சிகிச்சை முறை, மரணத்துக் கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி, மூன்று மாதங்க ளுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விடப்பட் டுள்ளது. 

இந்த விசாரணை ஆணைய த்துக்காக, சென்னை எழிலக வளாக த்தில் அறை ஒதுக்கப் பட்டுள்ளது. ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யில் இயங்கும் குழு, சென்னை போயஸ் கார்டனில் இன்று விசார ணையைத் தொடங்கி யுள்ளது. 

ஆனால் நீதிபதி ஆறுமுகசாமி, இன்றைய விசாரணை யில் கலந்து கொள்ள வில்லை. ஆறுமுகசாமி யின் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்து விட்டதால், அவர் புதன் கிழமை க்குப் பிறகே சென்னை வருவார் என்று கூறப்படு கிறது.

இந்நிலை யில், ஜெயலலிதா மரணம் தொடர் பாக விளக்கம் கேட்டு, 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ள தாக, நீதிபதி ஆறுமுகசாமி கோவையில் தெரிவித் துள்ளார். அதற்குரிய விளக்கம் வந்த பிறகே, முதல் கட்ட விசாரணை தொடங்கப் படும் என்றும் ஆறுமுகசாமி குறிப்பிட் டுள்ளார். அதன்படி, ஜெயலலிதா வின் பாது காவலர்கள், உதவி யாளர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
’ஜெயலலிதா மரணம் - 15 பேருக்கு நோட்டீஸ் | Death to Jayalalithaa - notices to 15 people ! ’ஜெயலலிதா மரணம் - 15 பேருக்கு நோட்டீஸ் | Death to Jayalalithaa - notices to 15 people ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 3/24/2019 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚