ஆணின் காதில் உயிருடன் வாழ்ந்த பல்லி !

நமது வீட்டில் கழிவறை, சமையலறையில் என ஆங்காங்கே பூச்சிகள் இருப்பதை பார்த்திருப்போம்.

சில சமயங் களில் எதி ர்பாராத இடங் களில் எலி குட்டியிட்டு வைத் திருப்பது கூட கண்டு நாம் அதிர்ச்சி அடைந் திருக்க லாம்.

ஆனால், ஒரு நபரின் காதுக் குள் பல்லி ஒன்று உயிருடன் இருந்த சம்பவம் சீனா வில் வைரல் செய்தி யாக பரவி வரு கிறது.
காதுக் குள் ஓரிரு நாட்கள் குடித் தனம் நடத்தி அந்த நபரை படாதப் பாடுப் படுத்தி யுள்ளது அந்த பல்லி.

இதனால் நாள் முழுக்க தலை வலி, காது வலி யுடன் அவதிப் பட்டுள் ளார் அந்த சீன ஆண்...
சீனா!

இந்த விசித்திர சம்பவம் சீனாவில் நடந்த துள்ளது. ஒரு நாள் தூங்கி எழுந் ததில் இருந்து அந்த நபர் காதில் ஏதோ அசௌ கரியமாக உணர் ந்துள் ளார்.

அது, மெல்ல மெல்ல கூர்மை யான வலியை ஏற் படுத்தி யுள்ளது. தாங்க முடியாத அளவிற்கு வலி அதி கரிக்க, என்ன காரணம் என கண்டறிய முடி யாமல் திணறி இருக் கிறார் அவர்.

அதிர்ச்சி!

பரிசோ தனை செய்ய மருத்து வரிடம் சென்று ள்ளார் அந்த நபர். அப்போது தான் அவரது காதினுள் பல்லி ஒன்று உயிருடன் இருந்தது கண்டறி யப்பட் டுள்ளது.

உறுப்பு தானம்... உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?

காதினுள் அந்த பல்லி திரும்பிக் கொண்டே இருந்த காரண த்தால் தான் தலை வலியும், காது வலியும் அந்த நபருக்கு ஏற்பட் டுள்ளது என மருத்துவர் அறிந் தார்.
மயக்கம்!

அந்த பல்லியை காதில் இருந்து அகற்றும் முன் மயக்க மருந்து கொடுத்து, பல்லியை வெளியே எடுத் துள்ளார் மருத் துவர்.

அந்த பல்லியை வெளியே எடுக்க ஐந்து நிமிட ங்கள் ஆகி யுள்ளது. அகற்றும் போது சில சிரம ங்கள் உண் டானது என மருத்துவர் தெரிவித் துள்ளார்.

வால் எங்கே?

காதில் இருந்து பல்லி அகற்றப் பட்டு விட்டது என்ற போதி லும், அதன் வால் எங்கே என்று கண்டறிய முடி யாமல் போனது.

சத்து நிறைந்த ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி?

காதுக்குள் செல்லும் போதே பல்லி வாலின்றி சென்றதா? இல்லை காதல் வால் சிக்கிக் கொண் டதா? என தெரிய வில்லை.
Tags: