இன்று முதல் புதிய 200 ரூபாய் நோட்டு – ரிசர்வ் வங்கி | New 200 rupees notes from today - Reserve Bank notice ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

இன்று முதல் புதிய 200 ரூபாய் நோட்டு – ரிசர்வ் வங்கி | New 200 rupees notes from today - Reserve Bank notice !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
புதிய 200 ரூபாய் நோட்டு இன்று முதல் வெளி யாகும் என்று ஆர்பிஐ அதிகார பூர்வ மாக தகவல் வெளி யிட்டுள்ளது. 


ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடி க்கைக்குப் பிறகு, ரிசர்வ் வங்கி வெளியிடும் மூன்றாவது ரூபாய் நோட்டு இது வாகும்.

ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடி க்கைக் கையைத் தொட ர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு களுக்குப் பதிலாக 

புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட் டுகள் வெளி யிடப் பட்டன. 

அதைத் தொடர்ந்து 50 ரூபாய் நோட்டும் வெளி யாகும் என்று கூறப் பட்டது.

இந்நிலை யில் தற்போது இன்று முதல் 200 ரூபாய் நோட்டு வெளி யாக உள்ளது.

நோட்டில் இடம் பெற் றுள்ள பல்வேறு வகை யான பாது காப்பு அம்சங்கள்:

நோட்டின் முன்புறம்

1.மகாத்மா காந்தி யின் படம் நோட்டின் மத்தியில் இடம் பெற்று ள்ளது.

2.ரூபாய் நோட்டு களின் பாது காப்புக் கோடு புதிய நோட்டு களில் நீல நிறத்தில் இரு க்கும். முந்தைய நோட்டு களில் இவை பச்சை நிறத்தில் இரு ந்தன.

3.வலது கீழ்ப்புறத்தில் அசோக சின்னம் இருக்கும்.


4.சிறிய எழுத்து களில் ‘RBI (ஆர்பிஐ), ‘भारत’ (பாரத்) ‘India’ (இந்தியா) மற்றும் ‘200’ ஆகியவை இடம் பெற்று ள்ளன.

5.200 ரூபாய் நோட் டுகள் அடர் மஞ்சள் நிறத்தில் அச்சிடப் பட்டு ள்ளன.

6.நோட்டில் 200 ரூபாய் என்பது தேவ நாகரி எழுத்தில் இடம் பெற்றி ருக்கும்.

7.நோட்டு களின் எண் வரிசை சிறிதாக தொடங்கி பிறகு பெரிய அளவில் இரு க்கும். இது ஒவ்வொரு தாளின் இடது பக்க மேல்புறம் மற்றும் வலது புறம் கீழே இடம் பெறும்.

8.மகாத்மா காந்தி உருவம், நீர்க்கோடு (வாட்டர் மார்க்), அதே போல 200 எண் எலெக்ட்ரோ டைப் முறை யிலும் தெரியும்.

நோட் டின் பின்புறம்

1.நோட்டின் பின் புறத்தில் ஸ்வாச் பாரத் இலச் சினை உள்ளது.

2.நோட்டு அச்ச டிக்கப் பட்ட ஆண்டு 2017-ம் ஆண்டு இடம் பெற்றி ருக்கும்.


3.அத்துடன் நோட்டில் 200 ரூபாய் என்பது தேவ நாகரி எழுத் தில் இடம் பெற்றிரு க்கும்.

4. சாஞ்சி ஸ்தூபி படம் இடம் பெற்று ள்ளது.

5. அங்கீ கரிக்கப் பட்ட மொழிகளும் நோட் டின் பின் புறத்தில் இடம் பெற்று ள்ளன.

நோட் டின் அளவு

புதிய 200 ரூபாய் நோட்டின் அளவு 66 மி.மீ மற்றும் 146 மி.மீ. ஆகும்.

பார்வை யற்றோ ருக்கு வசதி

பார்வை யற்றோர் எளிதில் உணரும் வகை யில் மகாத்மா காந்தி யின் படம், அசோக சின்னம், ‘ர்’ சின்னம் ஆகி யவை மேலெ ழும்பிய வாறு அச்சிடப் பட்டிரு க்கும் என்பது சுட்டிக் காட்டத் தக்க விடய மாகும்.

COMMENTS

.ME
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close