போலந்து நாட்டில் ஜொலிக்கும் சாலை !

போலந்து நாட்டில் இரவில் மிளிரும் சாலையை அந்த நாடு உருவாக்கி உள்ளது. போலந்து நாட்டில் உள்ள ப்ருஷ்ஸ்க்கோவ் நகரில் மிதி வண்டி பயன்படுத்து வோர்களின் உபயோகத் திற்காக
போலந்து நாட்டில் ஜொலிக்கும் சாலை !
அந்த நகர நிர்வாகம் இரவில் மிளிரும் சாலையை அமைத்துள்ளது . அதாவது இந்த சாலையை அமைக்க பயன்படும் கலவை யானது பகலில் சூரிய ஒளியில் இருந்து 

ஆற்றலை பெற்று அதை இரவில் பிரதி பலிக்கும் தன்மை கொண்டது .இந்த சாலை நீல நிறத்தில் இரவில் ஒளியை வெளி விடும் தன்மை கொண்டது.

இந்த சாலை ஒரு சோதனை முயற்சியாக அமைக்கபட்ட தாகவும் இந்த தொழில் நுட்பம் வெற்றி பெற்றால் மிக பெரிய அளவில் நெடுஞ்சாலை களில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 

போலந்து நாட்டில் ஜொலிக்கும் சாலை !
சாலை அமைக்க முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது .மக்கள் மிதிவண்டி பயன் படுத்துவதை ஊக்கப் படுத்தும் வகையில் இந்த திட்டம் இருக்கும் எனவும் . 

மேலும் இந்த தொழில் நுட்பத்தை அருகில் உள்ள நகரங்களுக்கும் விரிவு படுத்த திட்ட மிட்டிருப்ப தாகவும் சாலையை அமைத்த நிறுவனம் தெரிவித் துள்ளது.
Tags: