வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி | New facility in Whatsapp ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி | New facility in Whatsapp !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
வாட்ஸ் அப் செயலியில், புதிய சில வசதிகள் சேர்க்கப் பட்டுள்ளன. அதில் அமைக்க ப்படும் டெக்ஸ்ட்களில், இனி, அழுத்த மற்றும் சாய்வு என (bold and italic) என டெக்ஸ்ட் எழுத்து களை வடிவமை க்கலாம். 


எந்த டெக்ஸ்ட்டை அழுத்த மாக (bold) ஆக அமைக்க வேண்டுமோ, அதன் முன்னும் பின்னும் asterisk குறியீட் டினை அமைத் தால் போதும்.

எழுத்துகள் அழுத்த மாகக் காட்சி அளிக்கும். சாய்வான அமைப்பு வேண்டும் என்றால், அதே போல முன்னும் பின்னும் அடியிடைக் கோடு (underscore) அமைக்க வேண்டும். 

இனி உங்களுக்கு நோட்டி பிகேஷன் என்னும் அறிவிப்பு செய்தி வருகையில், அனுப்பி யவரின் பெயர் அழுத்த மாக (Bold) ஆகக் காட்டப் படும். 

இதற்கு வாட்ஸ் அப் பதிப்பின் புதிய பதிப்பு (WhatsApp (2.12.535)) பதியப் பட்டு இயக்க த்தில் இருக்க வேண்டும்.

டாகுமெண்ட் களைப் பகிர்ந்து கொள்வதி லும், வாட்ஸ் அப் செயலி புதிய வசதி களைத் தருகிறது. 

கூகுள் ட்ரைவ் மற்றும் மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவ் போல்டர் களில் உள்ள டாகுமெண்ட் களை ஆய்வு செய்து தேர்ந் தெடுக்க, புதியதாக ‘Browse other docs’ என்னும் வசதி ஆப்ஷ னாகத் தரப்படுகிறது. 

இவற்றி லிருந்து, PDFs, Docs, Sheets மற்றும் பிற பைல்களைத் தேர்ந்தெடு க்கலாம். இவை அனுப்ப ப்படும் முன்னர், பி.டி.எப்.பைலாக மாற்றப் பட்டு அனுப்ப ப்படும்.

இந்த புதிய வசதிகளை சோதனை முறையில் மேற் கொண்டு பார்க்க, https://play.google.com/apps/ என்னும் தளம் சென்று, பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause