ஆண்ட்ராய்டு போனை எப்படி manaul ரூட் செய்வது | How to manel Root doing an Android phone? - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

Flash News

ஆண்ட்ராய்டு போனை எப்படி manaul ரூட் செய்வது | How to manel Root doing an Android phone?

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...

நம் மொபைலை manual root செய்ய தேவை யான TOOLS:

1.DRIVER SOFTWARE FOR MOBILE

2..ODIN TOOL

3..AUTO CF ROOT

1..DRIVERS FOR MOBILE

உங்கள் மொபைலுக்கு தேவை யான driver download செய்ய இங்கு கிளிக் செய்து உங்கள் போன் மாடலை தேர்வு செய்து அதற்குரிய driver install செய்யவும்...

பின்பு மொபைலை download mode யில் வைக்கவும்..download mode யில் உங்கள் மொபைலை கம்யூட்ட ருடன் இனைக்க பின் வருமாறு முயற்சி செய்யவும்..

step :1 மொபைலை switchoff செய்யவும்..

step 2 : Volume Down + Home + Power

இந்த மூன்றயும் ஒரே நேரத்தில் அழுத்தவும்..கீழே உள்ள படத்தில் உள்ள வாறு தோன்றும்..


இதற்கு அடுத்து volume up அழுத்தவும்..பின் கீழுள்ள படத்தில் உள்ள வாறு உங்கள் மொபைலில் தோன்றும்..

இதற்கு பின் உங்கள் மொபைலை கம்யூட்டரில் data cable .மூலம் இனைக்கவும்.


2..AUTO CF ROOT and ODIN TOOL

இந்த லின்கை கிளிக் செய்து உங்கள் மாடலை தேர்வு செய்து அதற்குரிய cf root தரவிறக்கம் செய்து கொள்ளவும்..


அதை winrar மூலம் extract செய்தால் அதில் உங்களு க்கு தேவை யான odin tool இருக்கும்..

[url=http://fs04.androidpit.info/userfiles/828356/image/Rooten via Odin 3.png][/url]

odin tool ஐ open செய்தால் மேலே உள்ள படத்தில் உள்ளவாறு

தோன்றும்..மஞ்சள் கலருக்கு பதில் லைட் ஊதா நிறத்திலும் இருக்கும்..

இப்போது com என்று odin tool box யில் குறிப்பிட பட்டிரு க்கும்.

அடுத்து அதில் எந்த மாற்றமும் செய்யாமல் pda என்று இருப்பதை கிளிக் செய்யவும்..

அதில் நீங்கள் extract செய்த folder இல் இருக்கும் CF-AUTO ROOT என்று

ஆரம்பிக்கும் file ஐ load செய்யவும்..

இப்போது start என்பதை மட்டும் கொடுத்து காத்திரு க்கவும்..

இப்போ உங்கள் மொபைல் restart ஆகும் ..பின் odin window வில் கீழே உள்ள 


படத்தில் உள்ளவாறு pass என்று வரும்...

அவளோ தான் உங்கள் மொபைல் ரூட் ஆகி விட்டது..இதனை

உறுதி படுத்த இங்கு கிளிக் செய்து root cheaker install செய்து பின் அதில்

பரிசோதித்து பார்க்கவும்..
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause