மடித்து வைக்க கூடிய ஹெல்மெட் | Folding helmet !

இந்த செய்தியை கேட்க கொஞ்சம் வினோத மாக இருந் தாலும்.கைப்பை யில் மடித்து வைக்க கூடிய ஹெல்மெட்டை அமெரிக்க வடிவைமைப் பாளர்கள் வடிவமைத் துள்ளனர், 


அதாவது இந்த ஹெல்மெட்டை நாம் தேவைப் படும் போது பெரிதாக்கி பயன் படுத்தி கொள்ள முடியும். பயன் படுத்தி முடித்த பின் இந்த ஹெல்மெட்டை மடித்து நம்முடைய கைப்பை யில் வைத்து கொள்ள முடியும்.

நம்மில் பெரும் பாலானோர் ஹெல்மெட் எடுத்து செல்லாத தற்கு காரணம் அது பெரிய தாகவும், 

அதனால் தலையில் ஏற்படும் வெப்பம் வியர்வை, போன்றவை எனவே இந்த குறை களை சரிசெய்து ஹெல்மெட் மிகவும் பாதுகாப் பானதாக வும்,


எளிதில் எடுத்து செல்லும் வகையில் இருப்பதற் காகவே இந்த வடிவமை ப்பை மேற்கொண் டதாக இதன் வடிவமைப் பாளர்கள் தெரிவித் துள்ளனர். 

மேலும் இந்த ஹெல்மெட் 2017 ஆம் ஆண்டு வாக்கில் விற்பனை க்கு வரும் என்று தெரிவிக்க பட்டுள்ளது மேலும் இது 80$ இருந்து 150$ என்ற விலையில் கிடை க்கும் எனவும் தெரிவிக் கப்பட் டுள்ளது.
Tags: