மருத்துவ காரணங்களுக்காக பெண்கள் அதை விரும்பவில்லை !

ஒரு சில பெண்கள் செக்ஸில் விருப்ப மில்லாமல் இருப்பதற் கான காரணங்கள் குழந்தை வளர்ப்பு, உறவு முறை அல்லது வேறு ஏதாவது காரணங்கள் கூறப் பட்டாலும், மருத்துவ ரீதியான காரணங்கள் இருப்ப தாகவும் கூறப்ப டுகின்றது.


ஒரு சில பெண்கள் திருமணம் முடித்த சில மாதங்கள் செக்ஸ் உறவில் அதிக அக்கறை காட்டுவதும், அதன்பிறகு, அதில் போதிய ஆர்வமில் லாமல் காணப்ப டுவதும் இயல்பாக ஏற்படக் கூடக்கூடிய ஒன்று தான்.

அதற்கு மருத்துவர்கள் கூறுவது என்ன வென்றால், அவர்கள் மருத்துவ ரீதியான பாதிப்புகளை கருத்தில் கொண்டே அவ்வாறு ஆர்வமி ல்லாமல் இருக்கி ன்றனர் என்று கூறுகின்றனர். அதில் முக்கிய மான 4 காரணங்களை வரிசைப் படுத்துகி ன்றனர்.

அது என்னவென்றால்,

இரத்த ஓட்டம் குறைய வாய்ப்பு 

சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம், பெண் பிறப்பு றுப்பின் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதனால், பிறப்புறுப்பில் சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவ தற்கான வாய்ப்பும் இருக்கி ன்றது.

ஹார்மோன் பிரச்சனைகள்

மாதவிடாய், தாய்ப்பால், பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள், மற்றும் தைராய்டு பிரச்சினை கள் போன்றவை உடலுறவு ஆசையை குறைக் கின்றது.

மருந்துகளின் பக்க விளைவுகள் 

ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை பெற விருப்பமில் லாதவர்கள், பிறப்பு கட்டுப் பாட்டு மாத்திரைகள் சாப்பி டுவார்கள். இதனால், பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் பெண்க ளுக்கு இருக் கின்றது.

தூக்கமின்மை

சாதாரண மான நேரங்களிலும் உடலுறவில் ஈடுபடும் பொழுது, தூக்கமின்மை காரணமாக மன அழுத்தப் பிரச்சனைகள், டென்ஷன் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்றும் பெண்கள் பயப்ப டுகின்றனர்.

இது போன்ற, மருத்துவ ரீதியான காரணங் களினாலேயே, சில பெண்கள் செக்ஸில் அதிக ஆர்வம் காட்டு வதில்லை என்று கூறப்படு கின்றது.
Tags: