கோலியை பாராட்டிய சச்சின் | Congratulating Sachin Kohli ! - EThanthi
ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

கோலியை பாராட்டிய சச்சின் | Congratulating Sachin Kohli !

Subscribe Via Email

லைக் பண்ணுங்க... "
ஜாம்ப வான்கள் சாதனையை முறியடித்த கோலியை, கிரிக்கெட் கடவுள் சச்சின் பாராட்டி யுள்ளார். இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது.


ஹைதரா பாத்தில் நடக்கும் இந்த டெஸ்டில், இந்திய அணிக்கு கோலியின் இரட்டைசதம், முரளி விஜய் சதம், சகா சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி, முதல் இன்னிங்சில் 6 விக்கெட் டுக்கு 687 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

இப்போட்டியில் கோலி, ஜாம்ப வான்களான டிராவிட், பிராட்மேன் உள்ளிட்டோரின் சாதனையை தகர்த்தார். அதனால் அவருக்கு பல வகையில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இ

ந்த பட்டியலில், கோலியின் குருவான சச்சினும் இணைந் துள்ளார். இது குறித்து சச்சின் தனது டுவிட்டரில், ‘ நீ அனல் பார்மில் இருப்பதை, பேட்டின் இனிமையான பகுதியே விளக்குகிறது.
எந்த ஸ்கோர் போர்டும் தேவையில்லை. உனது பேட் இப்படியே இருக்க கடவுள் ஆசிவழங் கட்டும்,’ என அதில் தெரிவித் துள்ளார்.

The sweet spot on your bat speaks about the awesome form you are in, don't need scoreboards. May god always keep your bat like that @imVkohli
கோலியை பாராட்டிய சச்சின் | Congratulating Sachin Kohli ! கோலியை பாராட்டிய சச்சின் | Congratulating Sachin Kohli ! Reviewed by Fakrudeen Ali Ahamed on 2/13/2017 Rating: 5

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚