50 எம்.எல்.ஏக்கள் திமுக.,வுக்கு மாற முடிவு | 50 DMK MLAs., Decided to jump ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016

50 எம்.எல்.ஏக்கள் திமுக.,வுக்கு மாற முடிவு | 50 DMK MLAs., Decided to jump !

Subscribe Via Email

50 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுக பக்கம் தாவலாம் என உளவுத் துறை கனித் துள்ளது. சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை காலை 10.30க்கு உச்சநீதி மன்றத்தில் வர உள்ளது. 

ஒரு வேளை சசிகலா வுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டால் அவர் சிறை செல்ல நேரிடும்.


அதனால் அவரது கணவர் நடராஜன் அல்லது சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன் ஆகியோரை முதல்வராக்க லோக்சபா துணை சபாநாயகர் தம்பி துரை, 

அமைச்சர் உதயக் குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஆலோசனை கூறி வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

ஆனால் அதுபோன்ற சூழல் ஏற்படு மானால் அதிமுக.,வின் 50க்கும் மேற்பட்ட திமுக., பக்கம் தாவலாம் என தெரிகிறது. என உளவுத்துறை எச்சரித் துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.ethanthi.com. All rights reserved
close