கோமாளித் தனமான ஏ டி எம் மெசின் திருட்டு !

வங்கியின் தன்னியக்க பண இயந்திர த்தை முழுமை யாக பெயர்த்து களவாடிச் செல்ல முயன்ற கொள்ளையர்கள் போலீஸா ரிடம் வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் ரஷ்யாவில் இடம் பெற்று ள்ளது.
கோமாளித் தனமான ஏ டி எம் மெசின் திருட்டு !
மாஸ்கோவி லுள்ள வங்கி யொன்றை கொள்ளை யிடும் முயற்சியில் ஈடுபட்ட கொள்ளை யர்கள் தன்னியக்க பண இயந்திரத்தை சூழவுள்ள சுவர்ப் பகுதியை உடைத்து 
அந்த இயந்தி ரத்தை தமது காரின் பின் பகுதியில் ஏற்றுவது அந்த வங்கியி லிருந்த சி.சி.ரி.வி. கண் கானிப்பு கருவியில் பதிவாகி யுள்ளது.

இந்நிலை யில் கால் டன் நிறை யுடைய தன்னியக்க பண இயந்திர த்துடன் காரை அங்கி ருந்து செலுத்திச் செல்ல முயன்ற வேளை போலீஸா ரால் கைது செய்யப் பட்டுள்ளனர். 

தாம் சி.சி.ரி.வி கண் காணிப்பு கருவி யால் கண் காணிக்கப் பட்டுக் கொண்டிருப் பதையும் தாம் பண இயந்திர த்தை களவாடிய வேளை எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள் ளதையும் அறியாது

மேற்படி கொள்ளையர்கள் திருட்டை மேற்கொண்ட சம்பவத்தை கோமாளித்தனமான திருட்டு சம்பவமாக பிராந்திய போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அந்த தன்னி யக்க பண இயந்திர த்தில் 40,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதி யான பணம் இருந்து ள்ளது. ஆனால் அந்த திருட்டு சம்பவத் தால் தன்னி யக்க பண இயந்திரத் துக்கும் 
வங்கி கட்டடத் துக்கும் ஏற்பட்ட சேதத்தால் வங்கிக்கு சுமார் 20,000 ஸ்ரேலிங் பவுண் நட்டம் ஏற்பட் டுள்ளது. இந்த திருட்டு சம்பவத் துடன் தொடர் புடைய 12 பேரை போலீஸார் கைது செய்து ள்ளனர்.
Tags: