நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள் !





நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டு மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக் கேற்ப நிர்வாண மாக வேலை செய்து வரும் புகைப் படங்கள் சமுக வலை தளங்களில் பரவி வருகிறது.
நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள் !
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டின் அதிபர் அல்யாக் ஸன்டர் லுகான்ஷோ, நாட்டில் நிலவும் கடுமை யான நிதி பற்றாக் குறையை போக்க

அந்நாட்டு மக்கள் அனைவ ரையும் ஆடைகளை கழற்றி விட்டு வியர்வை சிந்த உழைக்க வேண்டும் என்று குறிப்பிட் டுள்ளார்.

இதனால் அதிபரின் ஆணையை ஏற்று அந்நாட்டு மக்கள் பலரும் அவர்களது பணியி டங்களில் ஆடை இல்லாமல் நிர்வாண மாக வேலை செய்ய தொடங்கி யுள்ளனர். 

அதை அவர்கள் சமுக வலை தளங்களில் புகைப் படங்களா கவும் பதிவிட்டு வருகின்றனர். இச்செய்தி தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.
Tags: