அதிமுக எம்.எல்.ஏக் களை விலைக்கு வாங்க முயற்சி !

அதிமுக எம்.எல்.ஏக் களை விலைக்கு வாங்க சில முக்கியக் கட்சிகள் களம் இறங்கியு ள்ளதாக அதிமுக தலைமைக்கு சந்தேகம் வந்துள்ளதாம். 
இதை யடுத்து அதிமுக எம்.எல்.ஏக் கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்படு கின்றனராம். 

ஒவ்வொரு எம்.எல்.ஏ வின் நடமாட் டமும் கண்காணிக் கப்படுகிறதாம். தற்போது முதல்வர் ஜெயலலிதா வின் கட்டுப் பாட்டில் கட்சியும், 

ஆட்சியும் இல்லை என்பதால் என்ன வேண்டு மானாலும் நடக்கலாம் என அதிமுக தலைமை சந்தேகப் படுகிறதாம். குறிப்பாக 2 முக்கியக் கட்சிகள் மீது அதற்கு சந்தேகம் உள்ளதாம். 

சில முக்கியத் தொழிலதிபர்களைப் பயன்படுத்தி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த அவை முயல் வதாக அதிமுக தலைமை சந்தேகப் படுகிறதாம். 

இதனால் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் கண்காணி க்க உத்தர விட்டுள்ள தாம் அதிமுக தலைமை.

அவர்கள் யாரும் விலை போய் விடாமல் தடுக்கும் நடவடிக்கை களையும் அது முடுக்கி விட்டுள் ளதாம். சசிகலா வின் கட்டுப் பாட்டில் ஆட்சியும், கட்சியும் உள்ளது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. 
இந்த நிலையில் தற்போது சசிகலா ஆட்சியின் செயல்பாடு களை தலைமைச் செயலாளர் ராம் மோகனராவிடம் முழுமையாக விட்டுள்ளாராம். 

அவர் சொல் வதை அப்படியே கேட்கிறா ராம் சசிகலா. அதே சமயம், கட்சியின் நிர்வாக த்தை முழுமை யாக தனது கட்டுப் பாட்டில் வைத்துள் ளாராம். 

முதல்வர் ஜெயலலிதா சுகவீனமாக இருப்பதால் இரு முக்கியக் கட்சிகள் சரியான சந்தர்ப்பத் துக்காக காத்திருப் பதாக அதிமுக தலைமை அஞ்சு கிறது. 

சரியான சமயத்தில் கட்சியை உடைத்து ஆட்சியைக் கைப்பற்ற அவை காத் திருப் பதாகவும், முயல்வ தாகவும் அதிமுக தலைமை சந்தேகப் படுகிறது. 

குறிப்பாக சசிகலாவு க்கு அந்த சந்தேகம் அதிகமா கவே உள்ளது. எனவே தனது கட்சி எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் கண்காணி க்க உத்தரவிடப் பட்டுள்ள தாம். 
எந்தத் தொழிலதிபர் தரப்பிலிரு ந்தாவது யாரேனும் அவர்களைச் சந்திக்கி ன்றனரா என்பது முக்கிய மாக கண் காணிக்கப் படுகிறதாம். 

கட்சியினர் யாரும் எதிர்க் கட்சியின ரின் சதிக்கு இரையாகி விடக் கூடாது என்றும் எம்.எல்.ஏக் களுக்கு அறிவுறுத் தலும் வழங்கப் பட்டு வருகிற தாம்.

அம்மா திரும்பி வரும் வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டும், கட்டுக் கோப்போடு இருந்து எம்.ஜி.ஆரால் உருவாக்கப் பட்டு, 

ஜெயலலிதா வால் பாதுகாக்கப் பட்ட அதிமுக வை காக்க வேண்டும் என்று சென்டி மென்ட லாக அதிமுக எம்.எல்ஏக் களிடம் பேசியுள் ளனராம். 

இருப்பினும் சசிகலா குரூப்பால் பாதிக்கப் பட்ட எம்.எல்.ஏக்கள் நிச்சயம் அணி மாறக் கூடும் என்ற அச்சம் எழுந்து ள்ளது. அவர்களை கணக்கெடு த்து சரிக்கட் டும் முயற்சியி லும் தலைவர் கள் இறங்கி யுள்ளன ராம். 
மொத்தத்தில் அதிமுக எம்.எல்.ஏக் கள் ஒவ்வொரு வரும் தற்போது அவர்களுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமோ கண்காணிப்பு வளையத் தில் வைக்கப் பட்டுள்ள னர் என்பது மட்டும் உண்மை.
Tags: