த்ரிஷாவுடன் தோன்றும் இவர் யார் !

த்ரிஷா இல்லன்னா நயனதாரா எனும் அளவிற்கு, இவர்கள் இருவரும் தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் கனவுக் கன்னியாக திகழும் நடிகைகள்.
த்ரிஷாவுடன் தோன்றும் இவர் யார் !
நயன் காதல் கீதல் என அவப்போது நழுவி விட்டதால், த்ரிஷா மீது ரசிகர்களுக்கு தனி பிரியம் இருக்க தான் செய்யும். 

சிலர் இந்த நபரை அடிக்கடி த்ரிஷாவின் ட்விட்டர், இன்ஸ்டா கிராம் பதிவுகளில், நாளிதல்களில் கண்டிருக்கலாம். 

இவர் த்ரிஷாவின் நெருங்கிய நண்பர் என்பதை தாண்டி, ஃபேஷன் ஆடை வடிவமைப்பாளர் என்பது பாலருக்கு தெரிந்தி ரக்க வாய்ப்பில்லை.

சிட்னி ஸ்லாடன்!
கென்யாவை தோற்றமாய் கொண்டவர் சிட்னி ஸ்லாடன். இவர் இந்திய திரைப்பட ங்களில் ஆடை வடிவமைப் பாளாராக பணியாற்றி வருபவர்.

சென்னை வருகை!

சிட்னி ஸ்லாடன் பிறந்தது கென்யாவில் தான். எட்டு வயதாக இருக்கும் போது தான் சிட்னி ஸ்லாடன் முதன் முறை சென்னை வந்தார்.

சிறு வயதில் !

12 வயதிலேயே சிட்னி ஸ்லாடன்-க்கு ஆடை வடிவமைப்பில் கவனமும், ஈர்ப்பும் அதிகரித்து விட்டது. சிறு வயதில் பொம்மைகளுக்கு ஆடை வடிவமைத்து தனது திறமையை மெருகேற்றி கொண்டார். இதற்காக பயிற்சி வகுப்புகளும் சென்று பயின்றார்.
த்ரிஷாவுடன் தோன்றும் இவர் யார் !
லயோலா!

தென்னிந்திய திரைத் துறையில் பணி யாற்றி வரும் நபர்களில் பெரும்பா லானவர் கள் லயோலா வில் பயின்று வெளிவரு பவர்கள் தான். 

அதில் சிட்னி ஸ்லாடனும் ஒருவர். இவர் லயோலா வில் காட்சி தொடர்பியல் (Visual Communication) பயின்றவர். 

மேற்படிப்பு!

ஃபேஷன் துறையில் தீராத தாகம் கொண்ட இவர், தனது மேற் படிப்பை இத்தாலி யில் தொடர்ந்தார். இவரது ஃபேஷன் ஸ்டுடியோ சென்னை யின், கதீட்ரல் சாலையில் இருக்கிறது. 
அறிமுகம்! நடிகர் பிரசன்னா நடித்த ஃபைவ் ஸ்டார் படம் தான் சிட்னி ஸ்லாட னின் அறிமுகம் ஆகும்.

பணிகள்..!

சந்திரமுகி, நெஞ்சில், ஜில், ஜில், சிலம் பாட்டம் போன்ற பல படங்க ளில் இவர் ஆடை வடிவமைப் பாளராக பணியாற் றியுள்ளார். இவர் நடிகை த்ரிஷா வின் நெருங்கிய நண்பர்.
Tags: