மூக்கின் மேல் வெண் புள்ளிகளா? | White dots on the nose ! - EThanthi

Recent Posts

ஜெயலலிதா வினோதம் தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019 தேர்தல் 2016

Flash News

மூக்கின் மேல் வெண் புள்ளிகளா? | White dots on the nose !

பேஸ்புக்கில் படிக்க க்ளிக் செய்யவும்...
சருமத்தில் கரும்புள்ளி, முகப்பரு, தேமல், மங்கு, வெண் புள்ளி என நிறைய பிரச்சனை களை நாம் சந்திக்காம லில்லை.


கரும்புள்ளி, முகப்பருக் களுக்கு நிறைய தீர்வுகளை பார்த்திருக் கிறோம். சிலருக்கு மூக்கின் மேலும், உதட்டிற்கு கீழ், நாடியிலும், வெள்ளைப் புள்ளிகள் தென்படும்.

கரும்புள்ளிகள் போல் அசிங்கமாக இல்லா விட்டாலும், இந்த வெண் புள்ளிகளும் கிருமிகளால் வரக் கூடியதே. 

அழுக்கு, கிருமி , இறந்த செல்கள், எண்ணெய் ஆகியவை ஒன்றாக கலந்து, வெண் புள்ளிகளாக ஆரம்பிக்கும்.

அதனை பார்லரில் சென்று நீக்கி விடலாம். ஆனல் அந்த சிகிச்சை வலி மிகுந்தது. திரும்பவும் வந்து விடும்.
Copyright © 2016 www.ethanthi.com. All rights reserved
close
Play Pause