ஜெ., உடல்நலம் குறித்து வதந்தி.. நடவடிக்கை எடுக்கப்படும் !

முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித் துள்ளனர். 
ஜெ., உடல்நலம் குறித்து வதந்தி.. நடவடிக்கை எடுக்கப்படும் !
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 

இதை யடுத்து உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை யில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். 

அங்கு அவருக்கு 5வது நாளாக சிகிச்சை அளிலோ மருத்து வமனை நிர்வாகம் மற்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

முதல்வர் உடல் நிலை குறித்து வதந்தி களை நம்ப வேண்டாம் என்றும் வதந்தி களை பரப்புவோர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப் படும் என போலீசார் தெரிவித் துள்ளனர்.
Tags: